பெண்களுக்கு பாலுணர்வை அதிகரிக்கக் கூடிய மருந்து பாதிப்பா? இல்லையா?
(UTVNEWS | COLOMBO) – அமெரிக்கப் பெண்களுக்கு பாலுணர்வை அதிகரிக்கக் கூடிய மருந்து இப்போது கிடைக்கிறது. அது `பெண்களுக்கான வயாக்ரா’ என்று அழைக்கப்படுகின்றது. அமெரிக்காவில் பயன்பாட்டுக்குப் பாதுகாப்பானவை என மருந்துகளின் தரத்தை உறுதி செய்யும்...
