Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

மொழித் திறன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பு – அனுப பஸ்குவல்

(UTV | கொழும்பு) – நாட்டிலுள்ள இளைஞர் சமூகத்தை மேலும் தொழில் பயிற்சிகளுக்கு உள்வாங்குவதற்காக சீன அரசாங்கத்துடன் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்....
வகைப்படுத்தப்படாத

தூய்மையான ஜனநாயக கலாசாரத்தை இளைஞர்களிடையே வளர்க்க வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய

(UTV | கொழும்பு) – எதிர்காலத்தில் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற தூய்மையான அரசியல் கலாசாரத்துக்கு இளைஞர்களை தயார்ப்படுத்துவதுடன், இனவாத, மதவாத குடும்ப அரசியலில் இருந்து விடுபட்டு ஒரு தூய்மையான ஜனநாயக கலாசாரத்தை இளைஞர்களுக்கிடையில் வளர்த்தெடுக்க...
வகைப்படுத்தப்படாத

மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை!

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 10 ஆயிரம் ஊழியர்களிடம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி கடிதம் அனுப்பியுள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த ஊழியர்கள் அனைவரும்...
வகைப்படுத்தப்படாத

மன்னார், பி.பி பொற்கேணி, பாலர் பாடசாலையின் விடுகைவிழா!

(UTV | கொழும்பு) – மன்னார், பி.பி பொற்கேணி – அளக்கட்டு அஸ் / ஸபா பாலர் பாடசாலையின் விடுகைவிழா கடந்த (19) வெள்ளிக்கிழமை மாலை பாலர் பாடசாலை முன்றலில் இடம்பெற்றது.   இந்நிகழ்வில்,...
வகைப்படுத்தப்படாத

ஜெனிவா தீர்மானங்களை பலவீனப்படுத்த கூட்டுச் சதி – சபா குகதாஸ் குற்றச்சாட்டு

(UTV | கொழும்பு) – ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் தொடர்பான குற்றங்களை அடிப்படையாக வைத்து கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் பல நெருக்கடிகளை சர்வதேச ரீதியாக கொடுப்பதை தவிர்க்க எதிர்வரும் கூட்டத்...
வகைப்படுத்தப்படாத

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு?

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் (ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர்) எதிர்வரும் 24ஆம் திகதியன்று நிறைவுக்கு கொண்டுவரப்படவுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர், பாராளுமன்றத்தின் புதியக் கூட்டத்தொடரை ஜனாதிபதி பெப்ரவரி 7ஆம் திகதியன்று உத்தியோகப்பூர்வமாக...
வகைப்படுத்தப்படாத

கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு விசேட அறிவித்தல்!

(UTV | கொழும்பு) – இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரமே வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை...
வகைப்படுத்தப்படாத

நாடாளுமன்ற உறுப்பினர்களை பின்தொடரும் புலனாய்வாளர்கள்!

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் சிலர் எதிர்க்கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதனை அறிய அரச புலனாய்வு அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களை பின்தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது....
வகைப்படுத்தப்படாத

வடக்கிற்கு ஜனாதிபதி வழங்கிய உறுதி!

(UTV | கொழும்பு) – வட மாகாண வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் எதிர்வரும் 02 வாரங்களில்...
வகைப்படுத்தப்படாத

ஜப்பான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

(UTV | கொழும்பு) – ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 126ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டின் இஷிகாவா தீவுக்கு அருகே ஜப்பான் கடல் பகுதியில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா்...