Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறுங்கள்’ – இந்தியர் ஒருவர் அமெரிக்காவில் படுகொலை

(UDHAYAM, COLOMBO) – இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறுங்கள்’ என்ற கோசத்துடன், இந்தியர் ஒருவர் அமெரிக்காவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கன்சாஸ் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த...
வகைப்படுத்தப்படாத

மஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு

(UDHAYAM, COLOMBO) – இன்று மஹா சிவராத்திரி தினமாகும். மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாள் மகா சிவராத்திரியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளின் சிறப்புகள் குறித்து...
வகைப்படுத்தப்படாத

இந்தோனேஷியா இலங்கைக்கு உதவி!

(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் பல பிரதேசங்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்நாட்டு மக்களுக்காக 5 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியினை நிவாரணமாக வழங்க இந்தோனேஷியா அரசாங்கம் உடன்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால...
வகைப்படுத்தப்படாத

பதவி ஏற்கிறார் தினகரன்; எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் வருகை

(UDHAYAM, CHENNAI) – சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா சிறைக்குச் சென்றதால், அவர் கவனிக்க வேண்டிய பொறுப்புகள் அனைத்தையும், அவரது அக்கா மகன் டி.டி.வி.தினகரனிடம் ஒப்படைத்துச் சென்றார். இதற்காக,...
வகைப்படுத்தப்படாத

வரலாற்றில் முதல் முறையாக பூமி அளவில் உள்ள ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிப்பு!! – [VIDEO]

(UDHAYAM, WASHINGTON) – வரலாற்றில் முதல் முறையாக பூமி அளவில் இருக்கும் ஏழு புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவை பூமியில் இருந்து 39 ஒளியாண்டு தொலைவில் இருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில்...
வகைப்படுத்தப்படாத

அனைத்துக் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் அரசியல் தீர்வை வழங்கும் சாத்தியம் – பிரதமர்

  (UDHAYAM, COLOMBO) – இரண்டு பிரதான கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் அரசியல் தீர்வை வழங்கும் சாத்தியம் இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து ஒரே இலங்கையை...
வகைப்படுத்தப்படாத

தமிழக சட்ட சபையின் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை

(UDHAYAM, CHENNAI) – தமிழக சட்ட சபையின் சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்தலைவர் மு.க.ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் முதலமைச்சர் பழனிச்சாமி தொடர்பில்...
வகைப்படுத்தப்படாத

ரஷ்யாவிற்கான ஐ.நா.சபை தூதுவர் திடீரென மரணம்

  (UDHAYAM, NEW YORK) – ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யா தூதர் விடாலி சர்கின் திடீரென உயிரிழந்தார். தன் அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்த போதே அவரது உயிர் பிறிந்தது. ஐக்கிய நாடுகள் சபைக்கான...
வகைப்படுத்தப்படாத

பிணை முறி விநியோகம் தொடர்பாக வாக்குமூலம் வழங்க மத்திய வங்கி ஆளுநர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில்

(UDHAYAM, COLOMBO) – பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு இன்று வாக்குமூலங்களை பதிவுசெய்யவுள்ளது. நீதி அமைச்சு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, இதில் முதலாவதாக வாக்குமூலம் வழங்க...
வகைப்படுத்தப்படாத

பிரதமர் தலைமையில் அரநாயக்காவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள்

(UDHAYAM, COLOMBO) – இயற்கை அனர்த்தத்தினால் அரநாயக்காவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடமைப்புத் திட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. ரைய்னோ ரூபிங் புரடக்ஸ் நிறுவனத்தின் நன்கொடை மூலம்...