Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

வட மாகாணசபையின் சிறப்பு அமர்வு இன்று

(UDHAYAM, COLOMBO) – வட மாகாணத்தின் நீர் மற்றும் குடிநீர் தேவை பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கும், தீர்மானங்களை மேற்கொள்வதற்குமான வட மாகாணசபையின் சிறப்பு அமர்வு இன்று நடைபெறவுள்ளது. இதில் இரணைமடு – யாழ்ப்பாணம் குடிநீர்...
வகைப்படுத்தப்படாத

தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். இலங்கை தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத் தலைவர் என். யூ. கே.ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்....
வகைப்படுத்தப்படாத

மாணவர் ஒருவரை தாக்கிய மேலும் 6 மாணவர்கள் கைது

(UDHAYAM, COLOMBO) – அநுராதபுரம் பிரதேசத்தில் முன்னணி பாடசாலை ஒன்றின் 6 மாணவர்களை நேற்று இரவு காவற்துறை கைது செய்துள்ளது. அந்த பிரதேசத்தில் மேலும் ஒரு பாடசாலையின் மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர்கள்...
வகைப்படுத்தப்படாத

தெரனியாகலையில் 7 வயது சிறுமியும், 45 வயதான நபரும் படுகொலை

(UDHAYAM, COLOMBO) – தெரனியாகலை மாகல பிரதேசத்தில் 45 வயதான நபரொருவரும், 7 வயதான சிறுமியும் கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு அவர்கள் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்

(UDHAYAM, COLOMBO) – அமெரிக்க கடற்படை கப்பலொன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகை தந்துள்ளது. நேற்று ஹம்பாந்தோட்டை வந்துள்ள குறித்த கப்பல், எதிர்வரும் 18 ஆம் திகதிவரை அங்கு தரித்து நிற்கும் என இலங்கையில் உள்ள...
வகைப்படுத்தப்படாத

எதிர்த் தரப்பினர் சிலர் உலகெங்கிலும் பிழையான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர – ஜனாதிபதி

(UDHAYAM, JAKARTA) – அரசாங்கம் தொடர்பாக அரசியல் எதிர்த் தரப்பினர் சிலர் இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்களின் வாயிலாக உலகெங்கிலும் பல்வேறு பிழையான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த போலிப் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என...
வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியா சர்வேச விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

(UDHAYAM, COLOMBO) – இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜகார்த்தா சுகர்னோ ஹத்தா Soekarno Hatta விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கு ...
வகைப்படுத்தப்படாத

சகல பாதாள உலகக் கும்பல்களும் ஒடுக்கப்படு;ம் – பொலிஸ்மா அதிபர்

(UDHAYAM, COLOMBO) – சகல பாதாள உலகக் கும்பல்களையும் குறுகிய காலத்தில் ஒடுக்கப் போவதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். வவுனியா பொலிஸ் கட்டடத் தொகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சமாதான விஹாரையின் கலசத்தை திரைநீக்கம்...
வகைப்படுத்தப்படாத

பிரபல சின்னத்திரை நடிகை ரகசிய திருமணம்!!

(UDHAYAM, KOLLYWOOD) – நடன நிகழ்ச்சியில் அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை வழியாக கோலிவுட்டுக்கு வந்தவர் ஆனந்தி. பாலாவின் தாரை தப்பட்டை, பறந்து செல்லவா போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் சென்னையை சார்ந்த...
வகைப்படுத்தப்படாத

வெள்ளவத்தையில் புகையிரதத்தில் மோதி நபரொருவர் பலி

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு பாணந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்திலேயே குறித்த நபர் மோதுண்டுள்ளார். அவர் களுபோவில...