தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மீது கை குண்டு தாக்குதல்
(UDHAYAM, COLOMBO) – கலேவெல நகரில் தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மீது கை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலின் போது படுகாயமடைந்த பாதுகாப்பு அதிகாரி தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....