Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

நாகை கடற்தொழிலாளர்கள் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை கடற்பரப்பில் வைத்து தமிழக கடற்றொழிலாளர்கள் தாக்கப்படுவததை கண்டித்து நாகை கடற்தொழிலாளர்கள் இன்று உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்...
வகைப்படுத்தப்படாத

ஒன்றிணைந்த எதிர்க் கட்சியினுள் அனுபவம் உள்ளவர்களுக்கு இடமில்லை – அர்ஜூன

(UDHAYAM, COLOMBO) – ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் மேலதிக தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை நியமிப்பதனால் அந்த குழுவில் உள்ள அனுபமுள்ளவர்களுக்கு இடம் இல்லாமல் போயுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அர்ஜூன...
வகைப்படுத்தப்படாத

முன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத் காலமானார்

(UDHAYAM, COLOMBO) – மத்திய மாகாண சபையின் எதிர்க் கட்சி தலைவர், முன்னாள் அமைச்சர் ரேணுகா ஹேரத் தனது 72 ஆவது வயதில் காலமானார். கண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று...
வகைப்படுத்தப்படாத

மருத்துவ தாதிமார்கள் இன்றும், நாளையும் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையில்

(UDHAYAM, COLOMBO) – மருத்துவ தாதிமார்கள் இன்று மற்றும் நாளைய தினங்களில் நாடளாவிய ரீதியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். அரச சேவையாளர்களின் ஒன்றிணைந்த தாதிமார் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. சுகயீன விடுமுறையின் அடிப்படையில் இந்த...
வகைப்படுத்தப்படாத

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது!

(UDHAYAM, COLOMBO) – பாராளுமன்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சியினரின் காரசாரமான விவாதத்தை அடுத்து சபாநாயகர் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்....
வகைப்படுத்தப்படாத

பெசில் மற்றும் திருக்குமரன் நடேசனுக்கு எதிராகவும் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

(UDHAYAM, COLOMBO) – முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமரன் நடேசன் ஆகியோருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மல்வானை – கங்கபட வீதியில் அமைந்துள்ள 16 ஏக்கர்...
வகைப்படுத்தப்படாத

வட மாகாண அமைச்சு வெற்றிடங்களை நிரப்ப இம்மாதம் 15 ம் திகதிக்குள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

(UDHAYAM, COLOMBO) – வட மாகாண அமைச்சுக்களில் உள்ள வெற்றிடங்களை பட்டதாரிகளைக்கொண்டு நிரப்ப எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள செயலாளர்களிடம் மாகாண...
வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி ஆணைக்குழுவால் இதுவரை 49 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை நிறைவு – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு, இதுவரையில் 49 முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளை நிறைவு செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்...
வகைப்படுத்தப்படாத

இலங்கை அகதிகள் கனடாவில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ளனர்

(UDHAYAM, COLOMBO) – அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவகத்தின் முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு ஹொங்கொங்கில் அடைக்கலம் வழங்கிய இலங்கை அகதிகள் கனடாவில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ளனர். சர்வதேச ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது....
வகைப்படுத்தப்படாத

13 மாவட்டங்களில் குடி நீர் தட்டுப்பாடு

(UDHAYAM, COLOMBO) – வறட்சியான காலநிலை காரணமாக 17 மாவட்டங்களை சேர்ந்த 3 இலட்சத்து 20 ஆயிரத்து 461 குடும்பங்களை சேர்ந்த 12 இலட்சத்து 23 ஆயிரத்து 568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ...