Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

கைது செய்யப்பட்ட 8 பேரும் பிணையில் விடுதலை

(UDHAYAM, COLOMBO) – அனைத்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியின் போது சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில்  கைது செய்யப்பட்ட 8 பேரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான...
வகைப்படுத்தப்படாத

யுத்தம் குறித்த ஓர் கண்ணோட்டம்

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் 30 வருடங்களாக இருந்த யுத்தம் நிறைவடைந்து 8 வருடங்களாகியுள்ளது. யுத்தம் குறித்த ஓர் கண்ணோட்டம்....
வகைப்படுத்தப்படாத

பிலியந்தலை துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சிறுமி பலி!

(UDHAYAM, COLOMBO) – பிலியந்தலை -மொரடுவை அரச வங்கியொன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய மருத்தவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை...
வகைப்படுத்தப்படாத

24 உலங்கு வானூர்திகளை ஜேர்மனி இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளது

(UDHAYAM, COLOMBO) – அனர்த்த காலங்களில் தரை மற்றும் வான் வழியாக மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கான உலங்குவானூர்திகளையும், நோயாளர் காவு வண்டிகளையும் இலங்கைக்கு வழங்க ஜேர்மனி முன்வந்துள்ளது. ஜேர்மனி சென்றுள்ள சுகாதார அமைச்சர் ராஜித...
வகைப்படுத்தப்படாத

வெள்ளவத்தை கட்டிட அனர்த்தம்: வெளியாகிய அதிர்ச்சித் தகவல்

(UDHAYAM, COLOMBO) – வெள்ளவத்தையில் அனர்த்தம் இடம்பெற்ற ஐந்து மாடி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதேவேளை, தரம் தொடர்பில் கொழும்பு மாநகர சபையின் அனுமதி...
வகைப்படுத்தப்படாத

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் அகதிகளுக்கு அகதி அந்தஸ்து மறுப்பு – ஹொங்கொங் அரசாங்கத்துக்கு கண்டனம்!

(UDHAYAM, COLOMBO) – ஹொங்கொங்கில் தமக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் அகதிகளுக்கு அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டமைக்காக, ஹொங்கொங் அரசாங்கத்துக்கு எட்வேட் ஸ்னோவ்டன் கண்டனம் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் பல இரகசியங்களை கசியவிட்டதாக குற்றம்...
வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி தலைமையில் வடக்கு அபிவிருத்தி மற்றும் பொதுமக்கள் குறித்து ஆராய்வு

(UDHAYAM, COLOMBO) – வடமாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் அப்பகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தை ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த...
வகைப்படுத்தப்படாத

நாடாளாவிய ரீதியில் தரை வழியாகவும், வான் வழியாகவும் அம்புலன்ஸ் சேவை

(UDHAYAM, COLOMBO) – நாடாளாவிய ரீதியில் தரை வழியாகவும், வான் வழியாகவும் அம்புலன்ஸ் சேவைகளை அமுல்படுத்த ஜேர்மன் உதவ முன்வந்துள்ளது. ஜேர்மனின் பென்ஸ் நிறுவனமும், ஏயார் பஸ் நிறுவனமும் இதற்கான முதலீடுகளை மேற்கொள்ள இருக்கின்றன....
வகைப்படுத்தப்படாத

சர்வதேச மன்னிப்புச் சபை அதிருப்தி

(UDHAYAM, COLOMBO) – பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டம் கைதுகளை ஊக்குவிக்கும் என சர்வதேச மன்னிப்புச் சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சட்டமானது குற்றச்சாட்டுக்கள் இன்றி எவரையும் தடுத்து வைக்க...
வகைப்படுத்தப்படாத

12 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் அமுலாகின்றன. கூடுதலான டெங்கு நோயாளிகள் அடையாளங்காணப்பட்ட மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு...