Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

ஐக்கிய அமெரிக்க பிரதி செயலாளர், மங்கள சரவீரவை சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – மத்திய மற்றும் தெற்காசிய விவகாரம் தொடர்பான ஐக்கிய அமெரிக்க பிரதி செயலாளர் வில்லியம் இ.டொட் நிதி அமைச்சர் மங்கள சரவீரவை சந்தித்துள்ளார். இலங்கை வந்துள்ள அவர் நேற்றைய தினம் பிரதமர்...
வகைப்படுத்தப்படாத

சமூக நீதியை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது – ஜனாதிபதி

(UDHAYAM, COLOMBO) – மக்களுக்கு சமூக நீதியை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கலகெதர புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து...
வகைப்படுத்தப்படாத

அங்கொட லொக்கா உட்பட இருவர் இந்தியாவில் கைது

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை சிறைவாகனத்தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான அங்கொட லொக்கா மற்றும் மேலுமொரு நபர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதலில் பாதாள உலகக் குழுத் தலைவர் சமயங் உள்ளிட்ட...
வகைப்படுத்தப்படாத

வைத்தியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக முடங்கிய வைத்தியசாலைகள்

(UDHAYAM, COLOMBO) – அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர் சங்கம் நேற்றுக் காலை ஆரம்பித்த அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் சிகிச்சை நடவடிக்கைகள் முடங்கியிருந்தன. சில கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க மருத்துவர்கள்...
வகைப்படுத்தப்படாத

பொகந்தலாவையில் மாணவியொருவர் விஷம் அருந்தி தற்கொலை

(UDHAYAM, COLOMBO) – நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் கிழ் பிரிவில்  பாடசாலை மாணவி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று 22.05.2016. திங்கள் கிழமை பிற்பகல் 02மணி அளவில்...
வகைப்படுத்தப்படாத

மான்செஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பில் இலங்கை கண்டனம்

(UDHAYAM, COLOMBO) – இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரில் (Manchester )நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 19 பேர் உயிரிழந்ததுடன் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மான்செஸ்டர் நகரில் அமெரிக்க பாடகர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது....
வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி நாளை அவுஸ்திரேலியாவுக்கான விஜயத்தை ஆரம்பிக்கிறார்

(UDHAYAM, COLOMBO) – இராஜ்ஜியத் தலைவரின் உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் இருந்து கிடைத்த முதலாவது அழைப்பை ஏற்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அவுஸ்திரேலியாவுக்கான மூன்று நாள் விஜயத்தை ஆரம்பிக்கிறார். ஜனாதிபதி...
வகைப்படுத்தப்படாத

காலி விளையாட்டுத் திடலிற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டிட நிர்மாணங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

(UDHAYAM, GALLE) – காலி விளையாட்டுத் திடலிற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டிட நிர்மாணங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் செனரத் திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். காலி...
வகைப்படுத்தப்படாத

இன்று பாராளுமன்றம் கூடுகின்றது

(UDHAYAM, COLOMBO) – பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ளது. பாராளுமன்ற அமர்வு வெள்ளிக்கிழமை வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது....
வகைப்படுத்தப்படாத

மென்செஸ்டரில் இடம்பெற்ற தாக்குதலால் இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை

(UDHAYAM, MANCHESTER) – இங்கிலாந்தில் மென்செஸ்டர் பகுதியில் அமெரிக்க பாடகி அரியானா க்ராண்டேயின் இசை நிகழ்சியில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில் இலங்கையர் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என வெளிவிவகார அமைச்சு...