Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

(UDHAYAM, COLOMBO) – அரசாங்க தொழில்கோரி வடக்கு, கிழக்கில் போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றை கொண்டுவரவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனால்,...
வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதிக்கு அவுஸ்ரேலியாவில் அமோக வரவேற்பு

(UDHAYAM, COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியாவின் கன்பரா நகரை இன்று காலை சென்றடைந்தார். அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேன்புல்லின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி நேற்று இலங்கையிலிருந்து புறப்பட்டார். அவுஸ்ரேலியாவிற்கு 3 நாள்...
வகைப்படுத்தப்படாத

திருகோணமலையில் கடும் காற்றுடன் பரவலாக மழை

  (UDHAYAM, COLOMBO) – திருகோணமலையில் இன்று மூதூர்,கிண்ணியா,கந்தளாய்,குச்சவெளி போன்ற பிரதேசங்களில் காலை 11.00 மணி தொடக்கம் கடும் காற்றுடன் பரவலாக மழைபெய்து வருகின்றது. கடைசியாக சுமார் 4 மாதகாலமாக மழையின்றி வரண்ட காலநிலையாக...
வகைப்படுத்தப்படாத

பலாங்கொடை நகரை அச்சுறுத்திய நாய் சுட்டுக் கொலை

(UDHAYAM, COLOMBO) – விசர் நோயிக்கு உள்ளான நாய் என சந்தேகிக்கப்படும் நாயொன்று நேற்று 6 பேரை கடித்துள்ளது. பலாங்கொடை நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த நாய் கடிக்கு உள்ளானவர்கள் பலங்கொடை மருத்துவமனையில்...
வகைப்படுத்தப்படாத

திருகோணமலையில் பாரவூர்தியொன்று விபத்து – இருவர் காயம்

(UDHAYAM, COLOMBO) – திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டிவீதி – 5 மைல்கல் பிரதேசத்தில் பொருட்கள் ஏற்றிவந்த பாரவூர்தியொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த பாரவூர்தி மின்கம்பத்தில் மோதியதில் அதில் பயணம் செய்த இருவரும்...
வகைப்படுத்தப்படாத

அட்டன் மல்லியப்பூ தோட்ட மக்களின் வாழ்க்கையில் சுபீட்சம் மலர்கிறது : ஸ்ரீதரன் தெரிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – அட்டன் நகருக்கு அருகிலுள்ள மல்லியப்பூ தோட்ட மக்களுக்குத் தற்போது தான் விடிவு ஏற்பட்டுள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். மத்திய மாகாண...
வகைப்படுத்தப்படாத

சாமிமலை ஸ்டொக்ஹம் தோட்ட ஆத்தடிப்பாதை செப்பனிட நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – அரசாங்கத்தின் கிராமத்துக்கொரு வேலைத்திட்டம் என்ற நிகழ்ச்சி திட்டத்தில் சாமிமலை ஸ்டொக்ஹம் தோட்டத்திலுள்ள ஆத்தடிபாதையைச் செப்பனிடுவதற்கு 5 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாதையைச் செப்பனிடுவதற்கான அடிக்கல் நாட்டு...
வகைப்படுத்தப்படாத

இனவாத குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – உனா மெக்கோலி

(UDHAYAM, COLOMBO) – இனவாத குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உனா மெக்கோலி வலியுறுத்தியுறுத்தலை விடுத்துள்ளார். இனரீதியான...
வகைப்படுத்தப்படாத

வெங்காயம் விலை அதிகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – சந்தையில் வெங்காயத்தின்  விலை அதிகரித்துள்ளது வெங்காயம் 1 கிலோ கிராம் 350 ரூபா வரையில் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர் தற்பொழுது யாழ்பாணத்தில் விளையும் வெங்காயம் மாத்திரமே சந்தையில்...
வகைப்படுத்தப்படாத

மாத்தளையில் 75 வாகனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – மாத்தளை நகரில் பாடசாலை மாணவர்களை  ஏற்றிச்செல்லும் பேரூந்துகள் மற்றும் வேன் வாகனங்களை சோதனையிட்டதில் போக்குவரத்து சேவைக்கு பொருத்தமற்ற 8 வாகனங்களுக்கு எதிராகவும் மற்றும் பல்வேறு குறைப்பாடுகளை கொண்டிருந்த 67 வாகனங்கள்...