Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

டொனால்ட் ட்ரம்பை சந்தித்த நரேந்திர மோடி

(UDHAYAM, COLOMBO) – இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்துள்ளார். இதன்போது வர்த்தகம் மற்றும் தீவிரவாத ஒழிப்பு செயற்பாடுகளில் ஒன்றிணைந்து செயற்பட இணங்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பை அடுத்த...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவில் இலங்கைப் பெண்ணொருவர் கைது

(UDHAYAM, COLOMBO) – 90 வயதான அமெரிக்கர் ஒருவரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து, இலங்கையைச் சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர் கைதாகியுள்ளார். அமெரிக்கா – அலபாமாவில் உள்ள மொபைல் பிராந்தியத்தில் இந்தச்...
வகைப்படுத்தப்படாத

டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த நாளை தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ள விசேட வேலைத்திட்டம்!

(UDHAYAM, COLOMBO) – டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாளை தொடக்கம் இரண்டு வார காலத்தை சுத்தப்படுத்தும் வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம்...
வகைப்படுத்தப்படாத

நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுடமையாக்க அனுமதி

(UDHAYAM, COLOMBO) – மாலபே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுடமையாக்குதல் மற்றும் சைட்டம் நிறுவனத்தின் முகாமையை விரிவுப்படுத்தல் ஆகிய யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
வகைப்படுத்தப்படாத

தரம் 1ற்கான அனுமதிப்பத்திரங்களை பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கலாம்

(UDHAYAM, COLOMBO) – தரம் 1இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை நேரடியாக பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கலாம் என்று கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் ஜயந்த விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். 2018 ஆண்டு தரம்...
வகைப்படுத்தப்படாத

நாளை முதற்கடற்கலம் வெள்ளோட்டம்

(UDHAYAM, COLOMBO) – பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட முதற்கடற்கலம் வெள்ளோட்டமிடப்படவுள்ளது. சீனோர் நிறுவனம் தயாரித்த முதலாவது ஆழ்கடல் மீன்பிடிப் படகு நாளை நீர்கொழும்பு கடலில் வெள்ளோட்டம் இடப்படும்....
வகைப்படுத்தப்படாத

கொழும்பு காலிமுகத்திடல் நுழைவுப் பாதை பூட்டு!

(UDHAYAM, COLOMBO) – ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டம் ஊடான காலிமுகத்திடல் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்றுவீதியை பயன்படுத்துமாறு காவற்துறையினர் கோரியுள்ளனர்....
வகைப்படுத்தப்படாத

கிளிநொச்சியில் காற்றினால் தூக்கி வீசப்பட்டது முன்பள்ளிக் கூரை

(UDHAYAM, COLOMBO) – இன்று  முற்பகல் 11.30  மணியளவில் வீசிய பலத்த  காற்றினால்  உதயநகரில்  அமைந்துள்ள சிறுவர்  முன்பள்ளியின் கூரை  வீசப்பட்டுள்ளது  வீசப்படும் போது மூன்று ஆசிரியர்களும்  முப்பதிற்கும் மேற்ப்பட்ட  ஆசிரியர்களும் குறித்த  கட்டடத்துக்குள் ...
வகைப்படுத்தப்படாத

ஜேர்மனியில் இலங்கை அரசியல் கட்சி தலைவர்கள்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை பாராளுமன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் ஜேர்மன் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த விஜயதின்போது ஜேர்மன் அரச ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள், ஜேர்மன் வெளிநாட்டு இராஜாங்க செயலாளர் வோல்டர் ஜே....
வகைப்படுத்தப்படாத

இலங்கை, இந்தியாவுக்கும் இடையில் நிலவும் கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு காரணம் இதுவா?

(UDHAYAM, COLOMBO) – இலங்கை இந்திய கடல்சார் உடன்படிக்கைகளில் கடற்றொழில் ஒத்துழைப்பு தொடர்பான இணக்கப்பாடு ஏற்படுத்தப்படாமையே தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. த மொர்டன் டிப்ளமெசி என்ற இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது....