Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

தம்பர அமில தேரர் உள்ளிட்ட 173 பேருக்கு எதிராக முறைப்பாடு

(UDHAYAM, COLOMBO) – இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுவதாக தம்பர அமில தேரர் உள்ளிட்ட 173 பேருக்கு எதிராக, முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு அடங்கிய மனுவை பௌத்த தகவல் மையம்,...
வகைப்படுத்தப்படாத

எச்சரிக்கை: இலங்கை கணணிகளுக்கு சைபர் தாக்குதல்?

(UDHAYAM, COLOMBO) – ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளில் தாக்கம் செலுத்தியுள்ள கணினி  மென்பொருள் தாக்கம் இலங்கையின் கணினிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கணினி அவசர பதிலளிப்பு பிரிவின் பிரதான தகவல்...
வகைப்படுத்தப்படாத

தற்கொலை கடிதம் எழுத மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்த ஆசிரியையால் பரபரப்பு

(UDHAYAM, COLOMBO) – பிரபல ஆங்கில கவிஞர் ஷேக்ஸ்பியரின், மக்பத் எனும் நாவலில், மக்பத் தற்கொலை செய்யும் முன் கடிதம் ஒன்றை எழுதுவார். லண்டனில் தோமஸ் டாலிஸ் எனும் உயர்நிலை பாடசாலையில் அந்த பாடத்தை...
வகைப்படுத்தப்படாத

வெனிசியுலாவின் உச்ச நீதிமன்றத்தின் மீது கிரனைட் தாக்குதல்

(UDHAYAM, COLOMBO) – வெனிசியுலாவின் உச்ச நீதிமன்றத்தின் மீது கிரனைட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உலங்குவானூர்தி ஒன்றில் இருந்து இந்த குண்டு வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிரான காவற்துறை அதிகாரி ஒருவரே இந்த உலங்குவானூர்தியை கடத்தி...
வகைப்படுத்தப்படாத

‘அங்கொட லொக்கா’ உள்ளிட்ட இருவரை இலங்கைக்கு கொண்டுவர முயற்சி

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் சென்னையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் என அறியப்படும் அங்கொட லொக்கா மற்றும் லடியா ஆகிய இருவரையும், இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு...
வகைப்படுத்தப்படாத

நாமலுக்கு பிணை

(UDHAYAM, COLOMBO) – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 3 பிரதிவாதிகளை தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 5 பிரதிவாதிகளில் இரண்டு...
வகைப்படுத்தப்படாத

கூரையில் ஏறி சிறைக்கைதி உண்ணாவிரதம்

(UDHAYAM, COLOMBO) – தம்புள்ளை மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட சிறைக்கைதி, நீதிமன்றக் கட்டத்தின் கூரையில் ஏறி உண்ணாவிரதத்தில், இன்று ஈடுபட்டுள்ளார். போகம்பரை சிறைச்சாலையில் 16 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தனக்கு உரிய தீர்வொன்றை...
வகைப்படுத்தப்படாத

13 வயதில் தாயாகிய மாணவி; பிறந்த குழந்தை இறந்தது

(UDHAYAM, COLOMBO) – 13 வயது பாடசாலை மாணவியொருவர் அவிசாவளை மருத்துவனையில் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். எனினும் இவ்வாறு பிறந்துள்ள குழந்தை உயிரிழந்துள்ளதாகவும், அம் மாணவி மருத்துவனையில் சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர்...
வகைப்படுத்தப்படாத

சைட்டம் எதிர்ப்பு பேரணிக்கு தடைகோரிய மனு நிராகரிப்பு

(UDHAYAM, COLOMBO) – சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான பேரணிக்கு தடைவிதிக்குமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம், இன்று நிராகரித்துள்ளது. சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்திய அதிகாரிகள் சங்கம்...
வகைப்படுத்தப்படாத

சம்பூர் இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலைய வேலைத்திட்டத்தை கைவிட தீர்மானம்

(UDHAYAM, COLOMBO) – இந்திய மற்றும் ஜப்பானின் கூட்டு நிதியில் திருகோணமலை – சம்பூரில் நிர்மாணிக்கப்படவிருந்த இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலைய வேலைத்திட்டத்தை கைவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்....