தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் பலி
(UDHAYAM, COLOMBO) – அஹங்கம இமதுவ தொடரூந்து குறுக்கு வீதியில் வைத்து, தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்துள்ள தொடரூந்தில மோதுண்டே...