Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் எதிர்வரும் சில நாட்களில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு , ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
வகைப்படுத்தப்படாத

21 இலட்சம் பெறுமதியுடைய யாபா மாத்திரைகளுடன் ஒருவர் சிக்கினார்

(UTV|COLOMBO)-வெல்லம்பிட்டிய, கொலன்னாவ பிரதேசத்தில் யாபா என்ற வகையைச் சேர்ந்த போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிடப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்...
வகைப்படுத்தப்படாத

நாட்டையே உலுக்கிய கோர விபத்து

(UTV|BADULLA)-மகியங்கனை – வியான கால்வாயில் நேற்று மகிழூர்தியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன 17 வயதுடைய சிறுவனின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் இருந்து சுமார் 10 கீலோமீற்றர் தூரத்தில் அவரின் சடலம் இவ்வாறு...
வகைப்படுத்தப்படாத

அரச வைத்தியசாலையில் அரச மரம் சரிந்தினால் பாதிப்பு

(UTV|KANDY)-மத்திய மாகாண சபையின் கீழ் இயங்கும் புஸ்ஸல்லாவ பிரதேச வைத்தியசாலையில் சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்த பாரிய அரச மரம் ஒன்று திடீரென சரிந்து வீழ்ந்துள்ளது.(23.11.2017)  இதனால் வைத்தியசாலையின் மருந்தகப்பகுதி பாதிப்படைந்துள்ளதுடன். விடுதிகள்ää...
வகைப்படுத்தப்படாத

விளையாட்டு மைதானங்களை பராமரிப்பதற்கு அமைச்சரின் வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களையும் சுகததாச விளையாட்டு அரங்குடன் ஒன்றிணைத்து பராமரிப்பதற்கு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விளையாட்டுத் துறை அமைச்சின் செலவினங்கள் தொடர்பான...
வகைப்படுத்தப்படாத

சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக எமர்சன் இன்று பதவிப் பிரமாணம்

(UTV|COLOMBO)-சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக, முன்னாள் உப ஜனாதிபதி எமர்சன் ங்காக்வா இன்று பதவிப் பிரமாணம் செய்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 37 வருடங்களாக அங்கு ஜனாதிபதியாக இருந்த ரொபர்ட் முகாபே, பெரும் அழுத்தங்களின்...
வகைப்படுத்தப்படாத

கொழும்பில் ஓமான் நாட்டின் 47ஆவது தேசிய தின நிகழ்வு

(UTV|COLOMBO)-ஓமான் நாட்டின் 47ஆவது தேசிய தின நிகழ்வு அந்நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. கொழும்பு, சினமன் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நகரதிட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம்...
வகைப்படுத்தப்படாத

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்கள் ஆராயவுள்ளனர்

(UTV|COLOMBO)-எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்றைய தினம் விஷேட கட்சி தலைவர்கள் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 5.30 அளவில் இந்த கட்சி தலைவர்கள் சந்திப்பு சபாநாயகர் தலைமையில் இடம்பெறவுள்ளது. குறித்த...
வகைப்படுத்தப்படாத

கொழும்பில் 18 மணி நேர நீர் வெட்டு

(UTV|COLOMBO)-அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு உள்ளிட்ட  புறநகர் பகுதிகள் சிலவற்றில் 18 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி , நாளை காலை...
வகைப்படுத்தப்படாத

வழக்கினை மீளப்பெற்றுக் கொள்ளாவிட்டால் தேர்தலை பிற்போட நேரிடும்

(UTV|COLOMBO)-உள்ளுராட்சிமன்ற எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்புக்கு எதிரான மனுவை மீள பெற்றுக்கொள்ளாவிட்டால் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் மேலும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு பிற்போட நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல...