Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் பொருளாதார நெருக்கடி

(UTV|BATTICALO)-மட்டக்களப்பு மாவட்டத்திலும் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் மீன்பிடி நடவடிக்கையினை தவிர்த்துக்கொள்ளுமாறு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்தசில நாட்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடல் சீற்றமாகக்...
வகைப்படுத்தப்படாத

8ம் திகதி முதல் பாடசாலை விடுமுறை

(UTV|COLOMBO)-அனைத்து அரச மற்றும் அரச அனுமதியுடனான தனியார் பாடசாலைகளும், மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 8ம் திகதி மூடப்படவுள்ளது. மேலும், அனைத்துப் பாடசாலைகளும் ஜனவரி 2ம் திகதி மீளத் திறக்கப்படும் என, கல்வி அமைச்சு...
வகைப்படுத்தப்படாத

பொலிஸாரும் முப்படையினரும் பொறுப்புடன் செயற்பட்டனர்

(UTV|COLOMBO)-பொலிசாரும் முப்படையினரும் பொறுப்புடன் செயற்பட்டதனாலேயே சமீபத்திய ஹிந்தோட்டை சம்பவத்தை கட்டுப்படுத்த முடிந்ததென்று சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க சமீபத்தில்...
வகைப்படுத்தப்படாத

வெல்லம்பிடியவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி

(UTV|COLOMBO)-வெல்லம்பிடியவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானார். ஹட்டன் – மஸ்கெலியாவில் இருந்து மரக்கறிகளை ஏற்றி கொழும்பு நோக்கி வந்த பாரவூர்தி ஒன்று வெல்லம்பிடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், பின்னால் வந்த மற்றுமொரு பாரவூர்தி...
வகைப்படுத்தப்படாத

சந்தையில் அரிசியின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் குற்றச்சாட்டு

(UTV|COLOMBO)-சந்தையில் அரிசியின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக இந்த விலை அதிகரிப்பு தொடர்வதாக அரிசி வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர். உள்நாட்டு அரிசி வகைகளின் விலைகளிலேயே அதிக அதிகரிப்பு...
வகைப்படுத்தப்படாத

ஹிக்கடுவயில் துப்பாக்கி பிரயோகம்

(UTV|GALLE)-ஹிக்கடுவ – குமாரகந்த பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகத்தில் நபரொருவர் காயமடைந்து காலி – காரபிட்டிய மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உந்துருளியில் வந்தவர்களே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக...
வகைப்படுத்தப்படாத

வங்கியில் கொள்ளை: வாடிக்கையாளருக்கு துப்பாக்கிச் சூடு

(UTV|HAMBANTOTA)-தங்காலை – குடாவெல்ல பகுதியிலுள்ள அரச வங்கி ஒன்றில் சுமார் 50 – 60 இலட்சம் ரூபா வரையான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இன்று காலை 09.45 அளவில், முகத்தை மூடியவாறு மோட்டார் சைக்கிளில்...
வகைப்படுத்தப்படாத

சாதாரண தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் நாளை முதல் தடை

(UTV|COLOMBO)-கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான கருத்தரங்குகள் மற்றும் மேலதிக தனியார் வகுப்புக்கள் நாளை நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் எதிர்பார்ப்பு...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்க ராணுவ மந்திரி பாகிஸ்தான் வருகை

(UTV|AMERICA)-அமெரிக்க ராணுவ மந்திரி ஜிம் மேட்டிஸ் பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ளார். பாகிஸ்தான் அரசுத்தலைமை மற்றும் ராணுவ தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அவர், மேற்படி பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த உள்ளார். அவர், அமெரிக்க...
வகைப்படுத்தப்படாத

தொடரும் மண்சரிவு எச்சரிக்கை

(UTV|COLOMBO)-இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன வெலிகபொல பிரதேச செயலக பிரிவும்...