Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷவிற்கும் ,திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன பாராளுமன்ற நிலையியற் கட்டளை...
வகைப்படுத்தப்படாத

ஈரான் தூதுவர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஈரான் மற்றும் இலங்கைக்கிடையிலான இரு தரப்பு நல்லுறவு தொடர்பில் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஈரான் இஸ்லாமிய குடியரசின் இலங்கைக்கான தூதுவர் திரு.மொஹமட் சைரி அமிரானிக்கும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவிற்கும்...
வகைப்படுத்தப்படாத

மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு

(UTV|COLOMBO)-மோதரை பொலிஸ் பிரிவில் 227 ஜோன் பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றுக்கு திரும்பும் வழியில் இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலையடுத்து நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 02.00 மணியளவில்...
வகைப்படுத்தப்படாத

யாழ்தேவி ரயில் சேவைக்கு பதிலாக இ.போ.ச சொகுசு பஸ்சேவை

(UTV|COLOMBO)-ரயில் சேவைகள் இடம்பெறாததை அடுத்து கடுகதி ரயில் சேவைகளுக்கு பதிலாக சொகுசு பஸ்சேவைகளை இலங்கை போக்குவரத்து சபை மேற்கொண்டுள்ளது. காங்கேசன்துறை , யாழ்ப்பாணம் மற்றும் கண்டி உள்ளிட்ட தூர இடங்களுக்கு இந்த சேவை இன்று...
வகைப்படுத்தப்படாத

போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது

(UTV|JAFFNA)-போலி ரூபாய் நோட்டுக்கள் சிலவற்றுடன் நபர் ஒருவர் மானிப்பாய் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 09...
வகைப்படுத்தப்படாத

புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளருடன் கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ட்டின் பெர்னாண்டோவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தினர் உள்ளிட்ட புகையிரத தொழிற்சங்கங்கள் சில இணைந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினம்...
வகைப்படுத்தப்படாத

தற்காலிகமாக மூடப்படும் ஒரு நிரல் வீதி

(UTV|COLOMBO)-கிராண்பாஸ் பலாமரச்சந்தியிலிருந்து உறுகொடவத்த சந்தி வரையிலான ஸ்ரேஸ் வீதியின் ஒரு நிரல் தற்காலிகமாக இன்று இரவு முதல் மூடப்படவுள்ளது. இன்று இரவு 9.00 மணி முதல் 11 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி...
வகைப்படுத்தப்படாத

சாதாரண தரம் 06 பாடங்களாக மட்டுப்படுத்தப்படும்; அனைத்து மாணவர்களுக்கும் உயர் தரக் கல்வி

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் கட்டாயப் பாடங்களின் எண்ணிக்கையை 06 ஆக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார். கல்வியில் தரமான மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில்...
வகைப்படுத்தப்படாத

பிரித்தானிய – ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்தில் பேச்சுவார்த்தை

(UTV|COLOMBO)-பிரித்தானிய – ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயத்தில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. பிரித்தானிய – அயர்லாந்து எல்லை நிர்ணயம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விடயங்களில் இணக்கப்பாடு காணப்படவில்லை....
வகைப்படுத்தப்படாத

நியூ மெக்சிகோ பள்ளியில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு

(UTV|MEXICO)-நியூ மெக்சிகோவின் வடமேற்கு பகுதியில் உள்ள அஸ்டெக் நகரில் ஒரு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நேற்று  (வியாழக்கிழமை) துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு மர்மநபர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில்...