வாஷிங்டன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
(UTVNEWS|COLOMBO) – அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மர்மநபர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்தப்பட்ட இடமான கொலம்பியா சாலை- 14வது வீதியில் பொலிசார் குவிக்கப்பட்டனர்....
