ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் 05 பேர் உயிரிழப்பு
(UTVNEWS|COLOMBO) – ஈரான் நாட்டில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 92 பேர் காயமடைந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 250 பயணிகளுடன் சென்ற குறித்த ரயில் குரின் மாவட்டத்தின்...
