சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு
(UTV|INDIA)-சமையல் எரிவாயு அத்தியாவசியங்களில் ஒன்றாகிவிட்டது. இதன் விலையை சர்வதேச சந்தையை மையப்படுத்தி எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. மாதந்தோறும், சமையல் எரிவாயுவின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய...