Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

தெலுங்கானாவில் பஸ் கவிழ்ந்து கோர விபத்து

(UTV|INDIA)-தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப்பகுதியில் இன்று பயணிகளுடன் வந்துகொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, அந்த மலைப்பள்ளத்தாக்கில் அந்த பேருந்து கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து நேரிட்டது. இந்த விபத்தை கண்ட...
வகைப்படுத்தப்படாத

உலக வர்த்தக மையம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள்

(UTV|AMERICA)-அல் – கய்தா தீவிரவாத அமைப்பினரால் உலக வர்த்தக மையம் மீது தாக்கப்பட்டு இன்றைய தினத்துடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அமெரிக்காவின் நான்கு விமானங்கள் மூலம் வொஷிங்டனில் அமைந்துள்ள பெண்டகன் பாதுகாப்பு மையம் மீதும்...
வகைப்படுத்தப்படாத

நைஜீரியா எரிவாயு சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்தினால் 18 பேர் பலி

(UTV|NIGERIA)-நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் நசரவா எனும் மாகாணம் அமைந்துள்ளது, அதன் தலைநகர் லபியாவில் எரிவாயு சேமிப்பு கிடங்கு உள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை கிடங்கில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து அங்கு...
வகைப்படுத்தப்படாத

ஏவுகணை இல்லாத ராணுவ அணிவகுப்பு – பாராட்டி நன்றி தெரிவித்த டொனால்ட் டிரம்ப்

(UTV|NORTH KOREA)-வடகொரியாவின் 70-வது ஆண்டு விழாவில் அணு ஆயுத ஏவுகணைகள் இல்லாமல் இராணுவ அணி வகுப்பை நடத்தியதற்காக கிம் ஜாங் உன்னை டொனால்ட் டிரம்ப் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார். வடகொரியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்ததின்...
வகைப்படுத்தப்படாத

நியூசிலாந்தில் 7.0 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

(UTV|NEWZELAND)-சற்று முன்னர் நியூசிலாந்து வடக்கு கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 7.0 ரிக்டர் அளவுகோலில் பதியப்பட்டுள்ளது.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை...
வகைப்படுத்தப்படாத

மியான்மருக்கு அழுத்தம் கொடுங்கள்-ஷேக் ஹசினா

(UTV|BANGLADESH)-வாங்காளதேசத்தில் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் கிளை திறப்பு விழா தலைநகர் டாக்காவில் நேற்று நடைபெற்றது. திறப்பு விழாவில் பங்கேற்று பிரதமர் ஷேக் ஹசினா உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :- ரோகிங்யா அகதிகளுக்கு அடைக்கலம்...
வகைப்படுத்தப்படாத

ஈக்வடார் நாட்டில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(UTV|EUDAOR)-ஈக்வடார் நாட்டின் மத்திய பகுதியில் நேற்று சுமார் 6.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என அமெரிக்க புவிசார் மையம் தெரிவித்துள்ளது. இந்த...
வகைப்படுத்தப்படாத

பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 5 பேர் பலி

(UTV|INDIA)-உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டம் மோகன்ரி மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று நிலை தடுமாறி அங்கிருந்த 50 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக...
வகைப்படுத்தப்படாத

கணவரை மோசமாக விமர்சித்த பத்திரிக்கை ஆசிரியருக்கு மெலானியா டிரம்ப் கடும் கண்டனம்

(UTV|AMERICA)-அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் மற்றும் வெளியுறவு கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள் போன்றவற்றில் அவர் எடுக்கும் நடவடிக்கைகள் பல பின்...
வகைப்படுத்தப்படாத

ஈராக் போராட்டத்தின் வன்முறையில் ஒருவர் பலியானதுடன் 24 பேர் படுகாயம்

(UTV|IRAQ)-ஈராக் நாட்டில் நன்றாக வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஸ்ரா நகரில் கடந்த திங்கள் அன்று உள்ளூர் மக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து போராட்டம்...