பாகிஸ்தான் vs பங்களாதேஷ்; பங்களாதேஷ் அணி அறிவிப்பு
(UTVNEWS | BANGALADESH) – பாகிஸ்தான் அணிக்கெதிரான இருபதுக்கு 20 தொடரில் விளையாடும், மாற்றம் கலந்த பங்களாதேஷ் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மொஹமதுல்லா தலைமையிலான 15பேர் கொண்ட அணியில், முன்னணி துடுப்பாட்ட வீரரான டமீம்...