Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

கேரளாவில் பெய்து வரும் கனமழையினால் 11 அணைகள் திறப்பு

(UTV|INDIA)-கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக அந்த மாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை உருவானது. தற்போது அதன் பாதிப்பில் இருந்து கேரளா மீண்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவில்...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவின் அணுசக்தி பிரிவு தலைவர் பதவிக்கு இந்திய பெண்

(UTV|AMERICA)-அமெரிக்காவின் அதிநவீன அணு உலைகளின் மேம்பாட்டுக்கான புதிய சட்டம் ஒன்றில் ஜனாதிபதி டிரம்ப், கடந்த வாரம் கையெழுத்து போட்டார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் எரிசக்தி துறையின் கீழ் உள்ள அணுசக்தி பிரிவுக்கு புதிய தலைவர்...
வகைப்படுத்தப்படாத

பிரபல இயற்பியல் விஞ்ஞானி காலமானார்…

(UTV|AMERICA)-அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான இயற்பியல் விஞ்ஞானி லியோன் லெடர்மேன் நேற்று காலமானார். அவருக்கு வயது 96. இடாஹோ மாகாணத்தில் ரெக்ஸ்பர்க் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அவரது உயிர் பிரிந்தது. அவர் ‘முவான் நியுட்ரினோ’ கண்டுபிடிப்புக்காக,...
வகைப்படுத்தப்படாத

ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா பயணம்…

(UTV|INDIA)-ரஷியா நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர் விளாடிமிர் புதின். இவர் அரசுமுறை பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். தலைநகர் புதுடெல்லியில் இந்தியா – ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது....
வகைப்படுத்தப்படாத

ஒரே நாளில் 33 டன் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து சாதனை…

(UTV|INDIA)-பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பல்வேறு இடங்களில் தூய்மை பணிகள்...
வகைப்படுத்தப்படாத

ஆங் சான் சூ கீ யின் கவுரவ குடியுரிமையை ரத்து செய்தது கனடா…

(UTV|MIYANMAR)-மியான்மர் நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும்...
வகைப்படுத்தப்படாத

மலேசியாவின் முன்னாள் பிரதமரின் மனைவி கைது

(UTV|MALAYSIA)-மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் இனது மனைவியான ரொஸ்மா மன்சூர், நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.     [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV...
வகைப்படுத்தப்படாத

ஈராக்கின் புதிய அதிபராக பர்ஹாம் சலே…

(UTV|IRAQ)-ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. அங்கு திடீரென ஐஎஸ் பயங்கரவாதிகள் எழுச்சி பெற்று பெரும் பகுதியை கைப்பற்றி தனிநாடு அமைத்தனர். தினமும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தி பொதுமக்களை...
வகைப்படுத்தப்படாத

55 வருடங்களுக்குப் பின்னர் -இயற்பியலுக்கான நோபல் பரிசு பெண்ணொருவருக்கு

(UTV|CANADA)-55 வருடங்களுக்குப் பின்னர் முதல்தடவையாக இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கனடாவைச் சேர்ந்த டோனா ஸ்டிரிக்லேண்ட் (Donna Strickland) என்ற பெண்மணியே இந்த வருடத்துக்கான நோபல் பரிசைப் பெறுகின்றார். அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர்...
வகைப்படுத்தப்படாத

மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினம் இன்று…

(UTV|INDIA)-மகாத்மா காந்தியின் 150ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, இன்று டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் தலைவர்கள் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்தியாவின் விடுதலைக்காக தன்னை...