Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிய கட்சித்தலைவர்…

(UTV|INDIA)-இந்தியாவின் பெரம்பலூரில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில், அழகுக்கலை நிலையத்திற்கு சென்று பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிய தி.மு.கவின் முன்னாள் தலைவர் செல்வகுமாரின் CCTV காட்சி தற்போது இணையத்தளங்களில் வௌியாகி வைரலாக பரவி வருகின்றது. சம்பவத்தில்...
வகைப்படுத்தப்படாத

செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர்களின் நிலை…

(UTV|INDIA)-கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் என்.எஸ்.எஸ். முகாமிற்காக பெங்களூரு புறநகர் பகுதியான நெலமங்களாவுக்கு வந்தனர். நேற்று காலையில் நெலமங்களா தாலுகா தாபஸ்பேட்டை அருகே உள்ள தேவரஒசஹள்ளி கிராமத்தில்...
வகைப்படுத்தப்படாத

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்

(UTV|AMERICA)-உலகின் முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் (Paul Allen) தனது 65 வது வயதில் புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது மைக்ரோசாப்ட்...
வகைப்படுத்தப்படாத

ஸிகா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

(UTV|INDIA)-ராஜஸ்தான் மாநிலத்தில் 61 பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது....
வகைப்படுத்தப்படாத

ஜெர்மனியில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் – சிறுவன் உள்பட 3 பேர் பலி

(UTV|GERMANY)-மத்திய ஜெர்மனியின் வஸ்ஸர்குப்பே மலைக்கு அருகே அமைந்துள்ள ஃபல்டா இன் ஹெஸ்சே நகரில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் அப்பகுதியில் உள்ள விமான நிலைய ஓடுதளத்தில்...
வகைப்படுத்தப்படாத

எயார் – இந்தியா விமானம், 130 பயணிகளுடன் விபத்து…

(UTV|COLOMBO)- திருச்சியிலிருந்து துபாய்க்கு புறப்பட்ட எயார் – இந்தியா விமானம், இன்று(12) அதிகாலை 1.30 மணியளவில் விமான நிலைய சுற்றுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 130 பயணிகளுடன் புறப்பட்ட குறித்த இந்த விமானம்,...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவை புரட்டி போட்ட புயல்- 13 பேர் பலி

(UTV|AMERICA)-அமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மணிக்கு 200-ல் இருந்து 240 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர...
வகைப்படுத்தப்படாத

கருக்கலைப்பு செய்வது ஆள்வைத்து கொலை செய்யும் குற்றத்துக்க்கு சமம்

(UTV|ITALY)-இத்தாலி நாட்டில் உள்ள வாட்டிகன் அரண்மனையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் நேற்று பக்தர்களிடையே தோன்றி சொற்பொழிவாற்றினார். வயிற்றில் வளரும் சிசுக்களை கருக்கலைப்பு செய்வது இன்னொருவரை கொல்வதைப் போன்ற குற்றச்செயலாகும். ஒரு...
வகைப்படுத்தப்படாத

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

(UTV|PAPUWA NEWGUINEA)-பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு...
வகைப்படுத்தப்படாத

ஷேக் ஹசினாவை கொல்ல முயன்ற வழக்கில் கலிதா ஜியா மகனுக்கு ஆயுள்

(UTV|PAKISTAN)-இந்தியாவின் அண்டைநாடான வங்காளதேசத்தில் இரு பெரும் பெண் அரசியல் தலைவர்களாக ஷேக் ஹசினாவும், கலிதா ஜியாவும் உள்ளனர். இவர்களில் தற்போதைய பிரதமராக பதவி வகிக்கும் ஷேக் ஹசினா, மறைந்த முன்னாள் பிரதமரும் வங்காளதேசம் என்னும்...