ஆகஸ்ட் முதல் விமான நிலையத்தை திறக்க முன்மொழிவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடு வழமை நிலைக்கு திரும்பிவரும் நிலையில் ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பதற்கு கொவிட் ஒழிப்பு செயலணி ஜனாதிபதியிடம் முன்மொழிந்துள்ளது....