Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

எத்தியோபியன் விமானசேவைக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்து…

(UTV|ETHIOPIAN) எத்தியோபியன் விமானசேவைக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பயணித்த பயணிகள் அனைவரும் மரணித்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அட்டிஸ் அபாபா (Addis Ababa) நகரில் இருந்து நைரோபி...
வகைப்படுத்தப்படாத

மலாவியில் கடும் மழை, வெள்ளப்பெருக்கு – 23 பேர் உயிரிழப்பு…

(UTV|MALAWI) மலாவியில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட, வெள்ளத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன்...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்கா மீது ஹூவாய் நிறுவனம் வழக்கு

சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனம் ஹூவாய் நிறுவனம் அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.  ஹூவாய் நிறுவனம், அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை மீறி ஈரானுடன் வர்த்தகம் வைத்துக்கொண்டதாக புகார் எழுந்தது. இதனால்...
வகைப்படுத்தப்படாத

மொடல் அழகி உலகின் இளம் செல்வந்தரானார்…

(UTV|AMERICA)  உலகின் இளம் செல்வந்தர் என்ற தகுதியை அமெரிக்காவை சேர்ந்த மொடல் அழகியும், தொலைக்காட்சி நடிகையுமான கெய்லி ஜென்னர் பெற்றுள்ளார்   என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வர்த்தக பத்திரிகையான போர்ப்ஸ், 2019ஆம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை...
வகைப்படுத்தப்படாத

ஜேர்மனிய தூதுவரை நாட்டில் இருந்து வெளியேற்ற தீர்மானம்…

(UTV||VENEZUELA) நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ததாகத் தெரிவித்து, ஜேர்மனிய தூதுவர் டேனியல் கிறியெனெரை (Daniel Kriener) நாட்டிலிருந்து வௌியேற்றுவதற்கு வெனிசூலா தீர்மானித்துள்ளது. இதற்காக டேனியல் கிறியெனெருக்கு 48 மணித்தியால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இலத்தீன் அமெரிக்க...
வகைப்படுத்தப்படாத

சிங்கத்தின் கோரப்பிடியில் சிக்கிய மனிதன்…

வீட்டில் வளர்த்து வந்த சிங்கத்திற்கு உணவு வைப்பதற்காக கூண்டுக்குள் சென்ற மைக்கல் பிராசெக்கை சிங்கம் கடித்து குதறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஐரோப்பிய – செக் குடியரசில், ஸ்லின் பிராந்தியத்தில் உள்ள ஸ்டிசோவ் கிராமத்தை...
வகைப்படுத்தப்படாத

அரசு அலுவலக வளாகத்தில் தீ விபத்து…

(UTV|INDIA)  இன்று டெல்லியில் மத்திய அரசு அலுவலக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 24 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு...
வகைப்படுத்தப்படாத

விமான மற்றும் புகையிரத நிலையங்களில் வெடிபொருட்கள்

(UTV|LONDON) பிரித்தானியாவின் இரு விமான நிலையங்கள் மற்றும் மிகப்பெரிய புகையிரத நிலையத்துக்கு வெடிபொருட்கள் அடங்கிய பொதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, பிரித்தானியாவின் தீவிரவாத ஒழிப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவற்றில் ஒன்று ஹீத்ரோ...
வகைப்படுத்தப்படாத

இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வர்த்தக சலுகை இரத்து

(UTV|AMERICA) இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சுங்க வரிவிதிப்பின்றி பல  னாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். “இந்திய – அமெரிக்க அரசுகளுக்கிடையேயான தீவிரமான பேச்சுவார்த்தைக்கு பிறகும், இந்திய சந்தைக்குள் அமெரிக்க நிறுவனங்கள் செயல்படுவதற்கான நியாயமான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு...
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளியால் 23 பேர் உயிரிழப்பு

(UTV|AMERICA) அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் அலபாமாவில்  நேற்று முன்தினம் மாலை பலத்த சூறாவளி தாக்கியது. மணிக்கு 266 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியதில் அலபாமா மாகாணம் பந்தாடப்பட்டது. அங்கு உள்ள பல்வேறு...