Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

Warner நிறுவனத் தலைவர் பதவி விலகல்…

(UTVNEWS | ENGLAND) – இங்கிலாந்தை சேர்ந்த நடிகையுடன் உறவு வைத்துக் கொண்டமை தொடர்பாக வார்னர் (Warner) நிறுவன தலைவர் கெவின் டுசுஜிஹாரா (Kevin Tsujihara) தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹாலிவுட்...
வகைப்படுத்தப்படாத

இறுதி மணித்தியாலம் வரை போராடப் போவதாக ஏஞ்சலா மேர்க்கல் தெரிவிப்பு

ஒழுங்கமைக்கப்பட்ட பிரெக்ஸிட்டுக்காகத் தாம் இறுதி மணித்தியாலம் வரை போராடப்போவதாக, ஜேர்மன் சான்ஸலர் ஏஞ்சலா மேர்க்கல் (Angela Merkel) தெரிவித்துள்ளார். பிரித்தானியாவினால் முன்வைக்கப்படும் திட்டம் எதுவாக இருப்பினும், அது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் தமது...
வகைப்படுத்தப்படாத

நியுசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கி பிரயோகம்; துப்பாக்கி வைத்திருக்க கட்டுப்பாடு!

(UTV|NEW ZEALAND)  நியுசிலாந்து, Christchurch  நகரில் இரு பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் அங்கு பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க அமைச்சரவை கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே...
வகைப்படுத்தப்படாத

நெதர்லாந்து தாக்குதல் – பிரதான சந்தேக நபர் கைது

(UTV|NETHER LAND) நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் டிராம் வண்டியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 05 ஆக உயர்ந்துள்ள நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும்...
வகைப்படுத்தப்படாத

நெதர்லாந்து தாக்குதல் -மூவர் பலி

(UTV|NETHER LAND) நெதர்லாந்து நாட்டின் உட்ரெச் நகரில் டிராம்(Tram) வண்டி மீது மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்த நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துப்பாக்கி...
வகைப்படுத்தப்படாத

இடாய் சூறாவளியால் 1000 பேர் உயிரிழப்பு

(UTV|MOZAMBIQUE) ஆப்பிரிக்க நாடான மொஸாம்பிக்கில் இடாய் சூறாவளியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000க்கு மேல் உயரக்கூடும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். இதுவரை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜனாதிபதி பிலிப்பே...
வகைப்படுத்தப்படாத

நெதர்லாந்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம்

(UTV|NETHERLAND) நெதர்லாந்தின் உட்ரெச்ட் (Utrecht) நகரில் நபர் ஒருவர் ட்ராம் (Tram) வண்டி மீது நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவசர சேவைப்பிரிவினருக்கு இடையூறின்றி பாதையிலிருந்து...
வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவின் பபுவாவில் கடும் மழை-73 பேர் உயிரிழப்பு

(UTV|INDONESIA) இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் பெய்து வரும் கனமழைக்கு 73 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பப்புவா மாகாணத்தில் கடந்த 09ம் திகதி முதல் பெய்த...
வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவின் பபுவாவில் கடும் மழை – 42 பேர் உயிரிழப்பு

(UTV|INDONESIA) இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள...
வகைப்படுத்தப்படாத

நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கி சூடு- ஆஸ்திரேலிய நபர் விளக்கமறியலில்

(UTV|NEW ZEALAND) நியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கி சூடு நடத்திய ஆஸ்திரேலிய நபரை ஏப்ரல் 5-ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு பள்ளிவாசல்களில் நேற்று நடத்திய  துப்பாக்கி சூட்டில் 49 பேர் உயிரிழந்துள்ளதுடன்...