யேமனில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 07 குழந்தைகள் உயிரிழப்பு…
(UTV|YEMEN) யேமனில் நேற்றிரவு நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 07 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் பள்ளிவாயலொன்றுக்கு அருகே இடம்பெற்ற இந்த தாக்குதலின் போது 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 54 பேர் படுகாயமுற்றதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. யேமன்...