Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

நோட்ரோ-டேம் தேவாலயத்தை சீரமைக்க 3 டாலர்கள் கொடுத்த சிறுமி !

(UTV|FRANCE) தீ விபத்தில் சேதமான பாரீஸ் நோட்ரோ-டேம் தேவாலயத்தை சீரமைக்க இங்கிலாந்தை சேர்ந்த கெயித்லின் என்ற 9 வயது சிறுமி தன்னுடைய சிறுசேமிப்பில் இருந்து 3 அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்கியுள்ள சம்பவம் அனைவரையும்...
வகைப்படுத்தப்படாத

கார்களின் மீது கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

(UTV|AMERICA) அமெரிக்காவின் சியாட்டில் நகரில் கட்டுமானத்துக்கு பயன்படும் பளுதூக்கி கிரேன் சாலையில் சென்ற வாகனங்களின் மீது அறுந்து விழுந்த விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் மாநிலத்தின் புறநகர்...
வகைப்படுத்தப்படாத

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக 15 பேர் உயிரிழப்பு

(UTV|PAKISTAN) பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கடந்த நான்கு நாட்களாக 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மக்களுக்கு...
வகைப்படுத்தப்படாத

தென்னாபிரிக்கா பாரிய வெள்ளத்தில் சிக்கி 60 பேர் உயிரிழப்பு

(UTV|SOUTH AFRICA) தென்னாபிரிக்காவில் ஏற்பட்ட பாரிய வௌ்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்னாபிரிக்காவின் டேர்பன் நகர் மற்றும் க்வாஸுலு நேட்டல் மாகாணம் என்பன இந்த வௌ்ள...
வகைப்படுத்தப்படாத

புட்டினுடனான சந்திப்பு இன்று!

ரஷிய ஜனாதிபதி புடினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் முதல் முறையாக இன்று ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் சந்தித்து பேச உள்ளனர். இதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங் தனது சிறப்பு ரயில்...
வகைப்படுத்தப்படாத

ரஷிய- வடகொாிய அதிபா்கள் நாளை சந்திப்பு!

(UTV|COLOMBO) ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் ரஷியாவில் நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். முதல் முறையாக இவா்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகக்...
வகைப்படுத்தப்படாத

சமூகவலைத்தளத்தை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை

(UTV|NEW ZEALAND) பயங்கரவாதச் செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதற்கும் அதனை விரிவுபடுத்துவதற்கும் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை, நியூஸிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகியன மேற்கொள்ளவுள்ளன. நியூஸிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச்சில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னணியலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது....
வகைப்படுத்தப்படாத

வெடிப்புச் சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உறவுக்கார சிறுவனும் உயிரிழப்பு

(UTV|COLOMBO) கொழும்பில் நேற்று முன்தினம் தேவாலயங்கள், மற்றும் 5 நட்சத்திர ஓட்டல்கள் மீதும் வெடிப்புச் சம்பவங்கள் நடந்த நிலையில் இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளனர் . 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இதில்,...
வகைப்படுத்தப்படாத

மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு இன்று…

(UTV|INDIA) இந்திய மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (23ஆம் திகதி) நடத்தப்படுகின்றது. 7 கட்டங்களாக நடத்தப்பட்டுவரும் இந்தத் ​தேர்தலில் மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு இன்று, 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களிலுள்ள...
வகைப்படுத்தப்படாத

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 11 பேர் உயிரிழப்பு

(UTV|PHILLIPINES) பிலிப்பைன்சின் மணில நகரின் வட‍ மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேஸ்டில்லெஜோஸ் என்ற பகுதியில் இன்று(22) 6.1 ரிக்டர் அளவில் இடம்பெற்ற இந்த நில நடுக்கத்தினால் 11 பேர் உயிரிழந்ததுடன்...