Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

சீனாவில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 10 பேர் உயிரிழப்பு

(UTV|CHINA) சீனாவின் சங்காயில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் அதன் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். புதிய கட்டடம் ஒன்றின் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டடம் இடிந்து விழுந்ததுள்ளது....
வகைப்படுத்தப்படாத

தென்கொரியா-அமெரிக்க ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு

(UTV|SOUTH KOREA) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னை சந்திக்கவுள்ளார். வெள்ளை மாளிகை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் நடுப்பகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது....
வகைப்படுத்தப்படாத

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் தேசிய அவசரகாலநிலை பிரகடனம்

(UTV|AMERICA) அமெரிக்க கணினி வலையமைப்புக்களை வௌிநாட்டு எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேசிய அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். மேற்படி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய வௌிநாட்டுத் தொடர்பாடல்களை உள்நாட்டு நிறுவனங்கள் பயன்படுத்துவதைத்...
வகைப்படுத்தப்படாத

எவரெஸ்ட் சிகரம் ஏறி நேபாள வீரர் சாதனை

(UTV|NEPAL) நேபாள நாட்டை சேர்ந்தவர் கமி ரிதா ஷெர்பா (வயது 49). இவர் 8 ஆயிரத்து 850 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தை 1994-ம் ஆண்டு முதல் ஏறி...
வகைப்படுத்தப்படாத

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்

பப்புவா நியூகினியா நாட்டின் வடகிழக்கு பகுதியிலுள்ள தீவில் நேற்றிரவு பாரிய நிலஅதிர்வொன்று உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் 7.5 ஆக இதன் தாக்கம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பூமிக்கடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில்...
வகைப்படுத்தப்படாத

நியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த சிறுமி – காரணம் இதுதானா?

(UTV|NEW ZEALAND) 8 வயது சிறுமி ‘டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள, நியூசிலாந்து பிரதமருக்கு கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் (இந்திய மதிப்பில் ரூ.225) வைத்து அனுப்பி வைத்தாள். நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தாவுக்கு,...
வகைப்படுத்தப்படாத

இந்தியாவில் மேலும் 5 ஆண்டுகளுக்கு LTTE அமைப்பிற்கு தடை

(UTV|COLOMBO) இந்தியாவில் மேலும் 5 ஆண்டுகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை  நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன. இதன்படி விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை 2024ம் ஆண்டு வரை உள்துறை...
வகைப்படுத்தப்படாத

சீன மற்றும் ரஷ்ய நாட்டு ஜனாதிபதிகளை சந்திக்கவுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு

ஜப்பானில் இடம்பெற இருக்கும்  G20 நாடுகளின் மாநாட்டில் சீன ஜனாதிபதி சி ஜின்பின்க் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில்...
வகைப்படுத்தப்படாத

 ரஷ்யா-துருக்கி ஜனாதிபதிகளுக்கு இடையில் கலந்துரையாடல்

(UTV|COLOMBO) ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடின் மற்றும் துருக்கி ஜனாதிபதி இடையில் தயிப் ஏர்டோகன் (Tayyip Erdogan) ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிரியா மீதான யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் குறித்து இந்த கலந்துரையால்...
வகைப்படுத்தப்படாத

தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான யு.பி – 103 விமானம்

மியான்மர் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான யு.பி – 103 என்ற விமானம், தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி விமானத்தில் 7 பணியாளர்கள் உள்பட 89 பேர் இருந்தனர். குறித்த விமானம் நேற்று அந்த நாட்டு சுற்றுலா நகரமான...