இன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்பு
(UTV|INDIA) பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இன்று இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளதுடன் புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டு, புதிய அரசாங்கமும் பதவியேற்க உள்ளது. புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு வைபவம், புதுடில்லியில் உள்ள இந்திய குடியரசுத் தலைவர்...