Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

தம்மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்தாரா கிறிஸ்ட்சர்ச் தாக்குதல்தாரி?

கிறிஸ்ட்சர்ச்சில் தாக்குதல் நடத்தி 51 முஸ்லிம்களை படுகொலை செய்த பயங்கரவாதி, தம்மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். அவரது வழக்கு நேற்று நியுசிலாந்தின் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் அதன்போது 29 வயதான சந்தேகநபர் தொலை காணொளி...
வகைப்படுத்தப்படாத

ஓமான் குடாவில் இரண்டு எண்ணெய்த் தாங்கி கப்பல்களை தாக்கியது ஈரானே!! – அமெரிக்கா

ஓமான் வளைகுடா கடல் பிராந்தியத்தில் இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல்கள் மீது நடத்தப்பட்ட கடல் கண்ணி தாக்குதலில் அந்தக் கப்பல்கள் பலத்த சேதத்துக்கு ஆளாகி உள்ளன. இந்தக் கப்பலில் இருந்த மாலுமிகள் அந்த வழியாக...
வகைப்படுத்தப்படாத

உலகிலேயே அதிக அமைதி நிலவும் நாடாக ஐஸ்லாந்து…

உலகிலேயே அமைதி நிறைந்த நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து நாடு அமைதி நிலவும் நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்று நடப்பு ஆண்டுக்கான உலகிலேயே அமைதி நிறைந்த நாடுகள் பற்றிய ஆய்வினை...
வகைப்படுத்தப்படாத

சிலியில் 6.5 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சிலியில் 6.5 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவானது....
வகைப்படுத்தப்படாத

1000 அமெரிக்க படையினர் போலந்துக்கு

போலந்து பிரதமர் அன்ட்ரஸெஜ் டுடாவுடன் (Andrzej Duda) இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா மேலும் 1000 படையினரை போலந்துக்கு அனுப்பவுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார். ஜேர்மனியில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் 52000...
வகைப்படுத்தப்படாத

நூற்றுக் கணக்கானோர் மொஸ்கோவில் கைது

(UTV|MOSCOW) மொஸ்கோவில் ஊழல் எதிர்ப்பு ஊடகவியலாளரான ஐவன் கொலுனோவை பொலிசார் கைது செய்து தடுத்து வைத்தமைக்கு எதிராக குறித்த  பேரணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்நிலையில் குறித்த பேரணியின் போது கைது செய்யப்பட்டவர்களில் பலர் ஊடகவியலாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
வகைப்படுத்தப்படாத

இரண்டாவது முறை கர்ப்பமடைந்தால் முதல் குழந்தையிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?

அன்பை உறுதிப்படுத்துங்கள் அன்பை உறுதிப்படுத்துங்கள் கர்ப்ப காலத்தில் நீங்கள் மிகவும் பிஸியாகவும் ஓய்வாகவும் இருப்பீர்கள். இருந்த போதிலும், உங்கள் மூத்த குழந்தையின் மீது வழக்கத்தை விட அதிகம் கவனம் செலுத்துங்கள். அவர்களிடம் நிறைய உரையாடுங்கள்....
வகைப்படுத்தப்படாத

முகப்பருக்களால் பிரச்சினையா? இதோ சில நிரந்தரமான இயற்கை சிகிச்சைகள்

சரும துளைகளில் இறந்த செல்கள் அடைத்துக்கொண்டால், வரக்கூடிய பிரச்சனை முகப்பரு. அழுக்கு, தூசு, எண்ணெய் பசை ஆகியவை சரும துளைகளில் அடைத்துக்கொண்டால் முகப்பரு வரும். வயிறு சுத்தமின்மை, மலச்சிக்கல், சுகாதாரமின்மை, ஒத்துக்கொள்ளாத மேக் அப்...
வகைப்படுத்தப்படாத

குஜராத் கரையைக் கடக்கவுள்ள வாயு புயல்…

(UTV|INDIA) இன்று (13) அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள வாயு புயலானது குஜராத் கரையைக் கடக்கவுள்ள நிலையில் அரச அமைப்புக்கள் உடனுக்குடன் தரும் தகவல்களைப் பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். மேற்படி...
வகைப்படுத்தப்படாத

உக்ரைன் மனநல மருத்துவமனையில் தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி உயிரிழப்பு

(UTV|UKRAINE) உக்ரைனில் மனநல மருத்துவமனையில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 6 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். உக்ரைனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகர் ஓடேசா. நாட்டின் 3-வது மிகப்பெரிய நகரமான...