சீனாவில் பாரிய நிலநடுக்கம்
(UTV|COLOMBO) சீனாவின் சிசுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய முன்தினம் இரவு முதல் நிலநடுக்கம் 5.9 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியது. இந்நிலையில் இரண்டாவது நிலநடுக்கம் நேற்று காலை 5.2 ரிச்டர்ஆக ...