வெங்காயத்திற்கு 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதிப்பு
(UTV | கொழும்பு) – கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வந்தது. வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் பண்டிகை காலம் என்பதால் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என...
