Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

உயிருக்கு போராடிய சிறுத்தை பாதுகாப்பாக மீட்பு

editor
அக்கரப்பத்தனை, ஆக்ரா கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கியிருந்த பகுதியில் வீழ்ந்த நிலையில் உயிருக்கு போராடிய சிறுத்தையொன்றை நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் நேற்று (20) பாதுகாப்பாக மீட்டுள்ளனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த சிறுத்தையை...
உள்நாடுபிராந்தியம்

கஞ்சா செடிகளை வளர்த்த மூவர் கைது

editor
லுணுகம் வெஹர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுகேவெவ பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில், 3 காணிகளில் கஞ்சா செடிகளை வளர்த்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த...
உள்நாடுபிராந்தியம்

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

editor
வட்டவளையில் வயோதிபப் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை குயில்வத்த பகுதியைச் சேர்ந்த 62 வயதான வயோதிபப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....
உள்நாடுபிராந்தியம்

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதி சொகுசு பேருந்து லொறியுடன் மோதி விபத்து

editor
காத்தான்குடி பொலீஸ் பிரிவில் உள்ள பகுதியில் கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற அதிசொகுசு பேரூந்து இன்று (21:09:2025) அதிகாலை காத்தான்குடி பிரதான வீதியில் லொறி மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டி

editor
யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று நேற்று (20) விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி மதில் ஒன்றில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது முச்சக்கரவண்டியில் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன், அவர்...
உள்நாடுபிராந்தியம்

நுவரெலியாவில் பஸ் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து – ஒருவர் காயம்!

editor
நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் ராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரூக்சைட் பகுதியில் லொறியொன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இன்று (20) விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி படுகாயமடைந்து நுவரெலியா...
உள்நாடுபிராந்தியம்

வீரமுனையில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார் – ஒருவர் கைது!

editor
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை 03 பகுதியில் சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் இன்று (20) சனிக்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரினால் முற்றுகையிடப்பட்டது....
உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசு!

editor
தமிழகத்தின் – திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் இறந்த நிலையில் கடல் பசுவொன்று கரை ஒதுங்கியுள்ளது. 8 வயது மதிக்கத்தக்க கடல் பசு ஒன்றே இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. மன்னார்...
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பில் வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

editor
மட்டக்களப்பு கோட்டைக்கலாறு பகுதியில் வீடு ஒன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (19) மாலை மீட்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண் காப்புறுதி நிறுவனமொன்றில்...
உள்நாடுபிராந்தியம்

மகனை போட்டு தள்ளிய தந்தை – இலங்கையில் கொடூர சம்பவம்

editor
கேகாலையில் தேவாலேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படுவத்த பகுதியில் தந்தை தாக்கியதில் மகன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (19) இரவு இடம்பெற்றுள்ளது. படுவத்த – ஹலமட பகுதியை சேர்நதத 35...