Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

காப்பாற்றப்பட்ட பின்னர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

editor
மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும், அவர் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல்போன சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. இன்றைய தினம் (29) கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் தீர்த்தோற்சவ...
உள்நாடுபிராந்தியம்

பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவன் – குளவி கொட்டுக்கு இலக்காகி பலியான சோகம்

editor
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட எட்டு பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி, அதில் ஒரு பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதாக கம்பளை, புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்தனர். புஸ்ஸல்லாவ பிளக்ஃபொரஸ்ட் தோட்டத்தில் வசித்து வந்த...
உள்நாடுபிராந்தியம்

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 16 பேர் காயம்

editor
ஹபரணை – மின்னேரிய வீதியின் 07வது மைல்கல் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (29) காலை 11:00...
உள்நாடுபிராந்தியம்

மனைவியின் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய கணவர் கைது – இலங்கையில் சம்பவம்

editor
தகாத உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (28) மாதம்பே பழைய நகரப் பகுதியில் பதிவாகியுள்ளது. வீட்டொன்றில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும்...
உள்நாடுபிராந்தியம்

கல்முனை பிராந்திய புதிய  உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) இப்னு அசார்  கடமையேற்பு

editor
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) பாலமுனையைச் சேர்ந்த உதுமாலெவ்வை மஹ்மூத்கான் இப்னு அசார் கடந்த 2025.01.24 அன்று கடமையை பொறுப்பேற்று௧் ௧ொண்டுள்ளார். ஏற்கனவே கல்முனை பிராந்திய உதவிப்...
உள்நாடுபிராந்தியம்

காத்தான்குடி Dr.பெனாசிர் ஜாமில் தோல் வைத்திய நிபுணருக்கான பரீட்சையில் சித்தி!

editor
காத்தான்குடியைச் சேர்ந்த Dr. MKF. பெனாசிர் ஜாமில் (MBBS, MD) அவர்கள் தோல் வைத்திய நிபுணருக்கான (MD Dermatology) கற்கை நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து MD Dermatology part 2 பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்....
உள்நாடுபிராந்தியம்

மூதூர் பிரதேச சபையின் செயலாளராக எம் ஐ எம்.ஜெம்சித் கடமை ஏற்பு

editor
மூதூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக எம் ஐ எம்.ஜெம்சித் இன்று 27.01.2025 கடமை ஏற்றுக் கொண்டார் . முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக பல்வேறு அரச நிறுவனங்களில் நீண்ட காலம் சேவையாற்றி பல அனுபவமும்...
உள்நாடுபிராந்தியம்

மியான்குள காட்டுப் பாதையில் சடலம் மீட்பு

editor
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மியான்குள காட்டுப் பாதையில் இன்று (27) சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. வட்டவான் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரணத்துக்கான காரணத்தை கண்டறிய சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு...
உள்நாடுபிராந்தியம்

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினால் போராட்டம்

editor
தோட்டத்தில் பொது முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோரால் தாக்கப்பட்டுள்ள தோட்ட உதவி வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினால் இன்று (27.01.2025) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....
உள்நாடுபிராந்தியம்

தீ பரவல் காரணமாக முற்றாக எரிந்த வீடு – மன்னாரில் சம்பவம்

editor
மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று திங்கட்கிழமை (27) காலை குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக வீடு முற்றாக எரிந்து தீக்கிரையாகிய நிலையில் மக்களின் உதவியால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது....