Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து வீழ்ந்த இளைஞன் பலி

editor
வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்ததாக வவுனியா பொலிஸார் இன்று (02) தெரிவித்தனர். வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி திருத்தப்பணிகளை முன்னெடுத்துவந்த ஊழியர் ஒருவர்...
உள்நாடுபிராந்தியம்

உறங்கிக் கொண்டிருந்த தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்

editor
மகனால் தந்தை கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (01) இச்சம்பவம் உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகொலனி பகுதியில் இடம்பெற்றுள்ளது. உடப்பு, ஆதிமுனையைச் சேர்ந்த 63 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். பெரியகொலனி பகுதியைச்...
உள்நாடுபிராந்தியம்

வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் விழுந்த குழந்தை பரிதாபமாக பலி

editor
மெதகம, மெகல்லகம பகுதியில் வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் விழுந்து குழந்தையொன்று பரிதாபமாக பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மல்கஸ்தலாவ, மெகல்லகம பகுதியில் வசிக்கும் 1 வயது...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டியில் பாரியளவான இஞ்சித் தொகையுடன் நால்வர் கைது

editor
சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இஞ்சித் தொகையுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேகநபர்கள் இன்று (01) காலை கற்பிட்டி பொலிஸ் பிரிவில் கந்தகுடாவ கற்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸ் அதிகாரிகளால் கைது...
உள்நாடுபிராந்தியம்

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மரியன்னை ஆலய அபிஷேகம் செய்து திறந்து வைப்பு.

editor
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மரியன்னை ஆலய அபிஷேகம் மற்றும் திறப்பு விழா இன்றைய தினம் சனிக்கிழமை (01) காலை 6.30 மணியளவில் இடம் பெற்றது. -மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை...
உள்நாடுபிராந்தியம்

பழுதடைந்த பழவகைகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு

editor
அம்பாறை மாவட்டம் கல்முனை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பழுதடைந்த திராட்சை தோடம் பழங்கள் உள்ளிட்ட பழவகைகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. மனித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் குறித்த பங்கசு படர்ந்த திராட்சை பழங்கள் அழுகிய...
உள்நாடுபிராந்தியம்

ஆண்டு 6 பெண் மாணவிகளுக்கான HPV தடுப்பு மருந்து வழங்கப்பட்டது

editor
கமு/சது அல் மர்ஜான் மகளிர் கல்லூரியில் 2024 ல் ஆண்டு 6 ல் கல்வி கற்ற மாணவிகளுக்கான HPV எனப்படும் கருப்பை கழுத்துப் புற்று நோய் தடுப்பு மருந்து ஏற்றப்பட்டது. மேற்பார்வை பொதுச் சுகாதார...
உள்நாடுபிராந்தியம்

மர்மமான முறையில் பெண் கொலை – மேசையில் இருந்த கடிதம் – இலங்கையில் சம்பவம்

editor
கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (31) அதிகாலை 3.30 மணியளவில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்....
உள்நாடுபிராந்தியம்

மண்சரிவு அபாயம் – 36 பேர் வெளியேற்றம்

editor
நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹைபோரஸ்ட் பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக இன்று (30) பலர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதன்படி, 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் தற்போது ஹைபோரஸ்ட் பாடசாலையில் தற்காலிகமாக...
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பில் இயற்கையான சரணாலயத்தில் சஞ்சரித்துள்ள வெளிநாட்டு பறவைகள்

editor
மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கே அமைந்துள்ள ஏத்தாலைக் குளம் கிராமத்தில் இயற்கையாக அமைந்துள்ள சரணாலயத்தில் வருடந்தோறும் பறந்து வந்து சஞ்சரித்து தமது வாழ்வியலை நடாத்தும் வெளிநாட்டு பறவைகளை காண முடிகிறது. இப்பறவைகள் வருடத்தில் வரும் டிசம்பர்...