Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொடூரமாக கொலை – ஒருவர் கைது

editor
பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுலன்னுகே 12வது தூண் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (22) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் 55 வயதுடைய பொத்துவில் – ஹுலன்னுகே பகுதியைச்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

நிந்ததவூர் தவிசாளர் தெரிவில் சதி – உப தவிசாளர் இர்பானுக்கு விளக்கம் கோரி கடிதம்!

editor
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவினை மேற்கொள்ளும் அமர்வுக்கு முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியுடன் (NPP) இணைந்து பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நிந்தவூர் பிரதேச சபையின்...
உள்நாடுபிராந்தியம்

குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய சித்தப்பா கைது

editor
தமது சகோதரனின் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் இன்று (23) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த திருட்டு சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில்...
உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் – 5 குடும்பங்கள் வெளியேற்றம்

editor
தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஹேயஸ் தோட்டத்தில் (Hayes Estate) இன்றையதினம் (22) மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. மண்சரிவு அபாயம் காரணமாக மேற்படி...
உள்நாடுபிராந்தியம்

கடுகண்ணாவ மண்சரிவு – பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

editor
பஹல கடுகண்ணாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் ஒரு நபரின் சடலம் சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த மண்சரிவு அனர்த்தத்தில் இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. மேலும்...
உள்நாடுபிராந்தியம்

கடுகண்ணாவ மண்சரிவு – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு – தொடரும் சோகம்

editor
பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் இருவரின் சடலங்கள் சற்றுமுன்னர் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி...
உள்நாடுபிராந்தியம்

கடுகண்ணாவ மண்சரிவில் சிக்கிய பெண் உயிருடன் மீட்பு

editor
இன்று (22) முற்பகல் பஹல கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட பெண் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்படி, தற்போது வைத்தியசாலையில் 5 பேர்...
உள்நாடுபிராந்தியம்

பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்ய தயார் நிலையில் இருந்து 1,000 போதை மாத்திரைகள் – நால்வர் கைது

editor
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1,000 போதை மாத்திரைகளுடன் நால்வர் நேற்று (22) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாண பொலிஸ் நிலைய...
உள்நாடுபிராந்தியம்

நுவரெலியாவில் கடும் மழை – மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடு பலத்த சேதம்

editor
நுவரெலியா மாவட்டம், திம்புலபத்தனை பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடு ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது. ஹட்டன் – கொட்டகலை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் மேல் பிரிவில் நேற்று (21)...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணம், குருநகர் கடற்பரப்பில் 17 வயதுடைய சிறுவனின் சடலம் மீட்பு

editor
யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பரப்பில் இன்று (22) காலை சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சிறுவன்...