Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

பாடசாலை மாணவன் மீது தாக்குதல் – மூவர் கைது

editor
கேகாலை பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் நேற்று புதன்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, பாடசாலை மாணவன் ஒருவன்...
உள்நாடுபிராந்தியம்

யாழில் மீனவ அமைப்புகள் போராட்டம் – கடுமையான பாதுகாப்பு வழங்கிய பொலிஸார்

editor
எல்லை தாண்டும் இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ். தீவக மீனவ அமைப்புகள் இணைந்து இன்று (27) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகிய குறித்த...
உள்நாடுபிராந்தியம்

கடலில் மிதந்து வந்த பாரிய தண்ணீர்த்தாங்கி – அதிர்ச்சியில் மீனவர்கள்

editor
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப்பகுதியில் பாரிய தண்ணீர்த் தாங்கியொன்று இன்று (26) மாலை கரையொதுங்கியுள்ளது. கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த பாரிய தண்ணீர் தாங்கி கரையொதுங்கி இருக்கலாமெனத் தெரிவிக்கப்படும் அதேவேளை,...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டியில் இருந்து இரண்டு லொறிகளில் ஆறு கழுதைகளை ஏற்றிச் சென்ற இருவர் கைது

editor
அனுமதிப்பத்திரமின்றி, கற்பிட்டி – கண்டல்குழியில் இருந்து இரண்டு லொறிகளில் ஆறு கழுதைகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கற்பிட்டி – கண்டல்குழி...
உள்நாடுபிராந்தியம்

ரமழான் மாதத்தை முன்னிட்டு உணவகங்களில் திடீர் சோதனை

editor
ரமழான் மாதத்தை முன்னிட்டு கல்முனை பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

editor
கம்பஹா, மினுவாங்கொடை , பத்தன்டுவன பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று புதன்கிழமை (26) காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 36 வயதுடைய...
உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை – மருதமுனையில் சம்பவம்

editor
போதைப்பொருள்களை நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை கல்முனை விசேட...
உள்நாடுபிராந்தியம்

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகொலை – ஏழு பேர் கைது

editor
ஜா-எல, உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏழு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ்...
உள்நாடுபிராந்தியம்

உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி

editor
நெடுந்தீவில் நேற்று (24) இரவு இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் நெடுந்தீவைச் சேர்ந்த நவரத்தினம் ஐங்கரன் என்ற இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு இயந்திரத்தில் பயணித்தபோது பிரதேச வைத்தியசாலையினை அண்டியுள்ள...
உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சியில் கோர விபத்து – இருவர் படுகாயம்

editor
இன்று (24) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த...