16 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – பொலிஸ் சார்ஜன்ட் கைது
திஸ்ஸமஹாராம பொலிஸில் பணிபுரியும் சார்ஜன்ட் ஒருவர் முறைப்பாடு ஒன்றை விசாரிப்பதற்காக வீடு ஒன்றுக்குச் சென்றிருந்தபோது அங்கிருந்த 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர்....