தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் – கைதானவர்கள் பிணையில் விடுவிப்பு
தையிட்டி விகாரைக்கு எதிராக இன்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்றைய தினம் மல்லாகம் பதில் நீதவான் காயத்திரி அகிலன்...
