அலி சாஹிர் மெளலானாவின் பெயர் எம்.பியாக வர்த்தமானியில் வெளியீடு!
(UTV | கொழும்பு) – உயர்நீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து பதவியிழந்த முன்னாள் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு செய்யது அலி ஸாஹிர் மெளலானாவின் பெயர் பொறிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன்...