சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சையில் முஸ்லிம் மாணவிகளுக்கு அநீதி: களமிறங்கிய முஸ்லிம் சட்டத்தரணிகள்
(UTV | கொழும்பு) – கடந்த 30/ 09/ 2023 அன்று கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் மஹாநம கல்லூரிகளில் நடந்த சட்டக்கல்லூரிக்கான நுழைவு பரிட்சையில் முஸ்லிம் மாணவிகளுக்கு பரிட்சை மேற்பார்வையாளர்களால் ஏற்படுத்த பட்ட...