Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

இன்றுமுதல் உயர்த்தப்பட்ட எரிபொருட்களின் விலை உயர்வு! (விபரம்)

(UTV | கொழும்பு) – இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதன்படி,  346 ரூபாயாக காணப்பட்ட ஒக்டேன்  92 ரக...
உள்நாடுசூடான செய்திகள் 1

அதாவுல்லாஹ்வின் கட்சிக்குள் குழப்பம்? பதவி விலகிய மகன் ஸகி

(UTV | கொழும்பு) – நூருல் ஹுதா உமர் தேசிய காங்கிரஸின் உதவி  செயலாளர் நாயகமும், அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் முதல்வருமான தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் சிரேஷ்ட புதல்வர் அதாஉல்லா...
உலகம்சூடான செய்திகள் 1

பாலஸ்தீன ஆண்களை நிர்வாணமாக்கி தடுத்துவைத்துள்ள இஸ்ரேல் இராணுவத்தினர்!

(UTV | கொழும்பு) – இரண்டு சிறுவர்கள் உட்படபாலஸ்தீன ஆண்களை இஸ்ரேலிய இராணுவத்தினர் நிர்வாணமாக்கி தடுத்துவைத்துள்ளதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது என சிஎன்என் தெரிவித்துள்ளது. இரண்டுசிறுவர்கள் அரைநிர்வாணமாக்கப்பட்ட நிலையில் ஒருவரின் கரத்தை மற்றவர் பிடித்தபடி...
உலகம்சூடான செய்திகள் 1

ஒஸ்கார் விருது பெற்ற நடிகர் மர்மமாக உயிரிழப்பு!

(UTV | கொழும்பு) – “பாராசைட்” (Parasite) திரைப்படத்துக்காக ஒஸ்கார் விருது பெற்ற தென் கொரிய நடிகர் லீ சன்-கியூன், உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தென் கொரிய பொலிசார் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதாக அந்நாட்டு...
உள்நாடுசூடான செய்திகள் 1

தம்மிக்க பெரேராவுடன் 10 பேர் இரகசிய சந்திப்பு!

(UTV | கொழும்பு) –  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவுடன் 10 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் விசேட இரகசிய கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக...
உள்நாடுசூடான செய்திகள் 1

51சதவீதமான வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும்என்ற நிலைமைகள் உருவாகின்றபோதே அறிவிப்பேன் – தம்பிக்க

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு தேவையான 51சதவீதத்துக்கும் அதிகமானவாக்குகளை உறுதியானதும் எனது உத்தியோக பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா வீரகேசரிக்கு தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின்...
உள்நாடுசூடான செய்திகள் 1

இனப் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் விலகி நிற்கவே முடியாது!

(UTV | கொழும்பு) – இனப் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் விலகி நிற்கவே முடியாது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி...
உள்நாடுசூடான செய்திகள் 1

போதைப்பொருளுக்கு எதிரான திட்டத்திற்கு அழுத்தம் வழங்கும் அரசியல்வாதிகள்

(UTV | கொழும்பு) – பாதாள உலகத்தினர் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் பொலிஸாரை தரம் தாழ்த்தி அவமதிக்கும் கருத்துக்களை வெளியிட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

மதஸ்தலங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு! தொலைபேசி இலக்கமும் அறிமுகம்

(UTV | கொழும்பு) – தேவாலயங்கள் மற்றும் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களுக்கு இன்று முதல் இரண்டு நாட்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (24) மற்றும் நாளை (25) ஆகிய...
உள்நாடுசூடான செய்திகள் 1

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட டொனால்ட் ட்ரம்புக்கு தடை விதித்த கொலராடோ உயர்நீதிமன்றம்!

(UTV | கொழும்பு) – 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதற்கு கொலராடோ (Colorado) உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதன்படி, டொனால்ட் ட்ரம்ப்...