“எதிர்க்கட்சி தலைவராக நாமல்?”
(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு ஒன்று எதிர்க்கட்சியில் அமர தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வாறு இடம்பெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் சாத்தியங்கள்...