(UTV | கொழும்பு) – பிவித்துரு ஹெல உறுமயே மது மாதவ அரவிந்தவ அதிவேக நெடுஞ்சாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறையில் இருந்து நெடுஞ்சாலையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது...
(UTV | கொழும்பு) – சீனாவில் நடைபெறும் Belt & Road திட்டத்தின் 03ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு (15) சீனா செல்லவுள்ளார். இதன்படி, ஜனாதிபதி ஒக்டோபர்...
(UTV | கொழும்பு) – கடந்த சனிக்கிழமை தொடங்கிய ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் அரபு நாடுகளின் அவசர கூட்டம் கூடுகிறது. இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு...
(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழு ஒன்று எதிர்க்கட்சியில் அமர தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவ்வாறு இடம்பெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் சாத்தியங்கள்...
(UTV | கொழும்பு) – இஸ்ரேலுக்கு முழு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ள பின்புலத்தில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரின் பாதுகாப்பு தீவிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை அவருக்கு உயர்ந்த மட்டத்தில் ‘வை’...
(UTV | கொழும்பு) – உக்கிரமடைந்து வரும் ஹமாஸ்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வு காண உலகளாவிய ஒற்றுமையின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இந்து சமுத்திரத்தில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான...
(UTV | கொழும்பு) – இலங்கையர்கள் என கூறப்படும் இரண்டு பெண்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயற்சித்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேலில்...
(UTV | கொழும்பு) – இருபத்தி ஏழு அமெரிக்கர்கள் உட்பட 1000 பேருக்கும் மேல் பரிதாபமாக பலியாகிய இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை அடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி பாலஸ்தீனம்...
(UTV | கொழும்பு) – வட மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, 1000 பட்டதாரிகளை விரைவில் ஆசிரியர் சேவையில் இணைக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு...
(UTV | கொழும்பு) – ‘அபே ஜன பல பக்ஷய’வில் இருந்து அத்துரலிய ரத்ன தேரரை நீக்குவதற்கு கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் சட்டரீதியாக ஏற்புடையதல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தன்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கு...