Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

7 நாடுகளுக்கு இலவச விசா: அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – முன்னோடித் திட்டமாக 7 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்நாட்டிற்கு பிரவேசிக்க  அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. எதிர்வரும் வருடம் மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் என...
உள்நாடுசூடான செய்திகள் 1

நெல் இருப்புக்கள் காணாமல் போனமையால் 10 கோடி நட்டம்- அறிக்கைகோரும் அமரவீர

(UTV | கொழும்பு) – நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 05 களஞ்சியசாலைகளில் இருந்து நெல் இருப்புக்கள் காணாமல் போனமை தொடர்பில் 03 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, நெல்...
உள்நாடுசூடான செய்திகள் 1

அமெரிக்கா வீசா இல்லை- தவித்த சரத் வீரசேகரவும், பிரசன்னவும்

(UTV | கொழும்பு) – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆகியோருக்கு அமெரிக்க விசா வழங்குவது கடினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தால் அமெரிக்காவில் நடைபெறவுள்ள...
உள்நாடுசூடான செய்திகள் 1

காஸாவுக்கான உணவுடன் ரஃபா கடவையை கடந்த அத்தியாவசிய பொருட்கள்

(UTV | கொழும்பு) – காசா-எகிப்து எல்லையிலுள்ள ரஃபா கடவை இன்று (21) திறக்கப்பட்டது என இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை வெளிநாட்டவர்கள் முற்றுகையிடப்பட்ட பலஸ்தீன பகுதியை விட்டு வெளியேற...
உள்நாடுசூடான செய்திகள் 1

கபூரியா அரபுக் கல்லூரி நிருவாகத்தினரால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்

(UTV | கொழும்பு) – மஹ­ர­கம கபூ­ரியா அரபுக் கல்­லூரி ஊடாக க.பொ.த. (உ/த) பரீட்­சைக்குத் தோற்­றிய மாண­வர்­க­ளுக்கு கல்­லூரி நிர்­வாகம் இது­வரை விடுகைச் சான்­றிதழ் (Leaving Certificate) வழங்­கா­மையால் குறிப்­பிட்ட பரீட்­சையில் சித்­தி­ய­டைந்து...
உள்நாடுசூடான செய்திகள் 1

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பரில்..!

(UTV | கொழும்பு) – அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 13ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பொய் கூறியுள்ளேன்- ஒப்புக்கொண்ட ஹிஜாஸுக்கு எதிரான சாட்சியாளர்

(UTV | கொழும்பு) – பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கில், அரச தரப்பின் பிரதான சாட்சியாளர்களில் ஒருவரான இரண்டாவது சாட்சியாளரான, புத்தளம், அல் சுஹைரியா மதரசா...
உள்நாடுசூடான செய்திகள் 1

முஸ்லிம் உலகம் ஒன்றுபட்டு ஸியோனிஸவாதிகளை எதிர்க்க ஆயத்தமாக வேண்டும்

(UTV | கொழும்பு) –  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கையில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தில், தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம்.எச்.டார் செயிட் அவர்களை இன்றையதினம் (19)...
உள்நாடுசூடான செய்திகள் 1

பலஸ்தீன் மக்களுக்காக நோன்பு நோற்குமாறும், தொழுகைகளில் குனூத்-அந்-நாஸி லாவை ஓதுமாறு ACJU கோரிக்கை

(UTV | கொழும்பு) – கடந்த சில தினங்களாக பலஸ்தீனில் நடைபெற்றுவரும் தாக்குதலின் காரணமாக ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளதுடன் அதிகமானவர்கள் காயத்துக்குள்ளாகியிருப்பதையும் நாம் அறிவோம். அல்லாஹு தஆலா உயிரிழந்தவர்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸையும் காயமுற்றவர்களுக்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் : பிரதமரிடம் ஆளுநர் கோரிக்கை

(UTV | கொழும்பு) –   கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிகமாக கடமையாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசின் ஊடாக நிரந்த நியமனம் வழங்குவதே நியாயமானது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்....