☺️ புத்தாண்டின் பின் முக்கிய அரசியல் சம்பவங்கள்!!!
ஜனாதிபதித் தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களை பிரதானக் கட்சிகள் ஆரம்பித்துள்ளன. தேர்தலை எதிர்கொள்ளும் வலுவான கூட்டணிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலானக் கட்சிகள் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியின் இடம்பெற்றுள்ளன. அதேபோன்று கடந்த...