வட-மேற்கு ஆளுநராக நசீர் அஹமட் நியமனம்!
வட மேற்கு மாகாணத்திற்கான ஆளுநராக முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் சற்றுமுன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த மாகாணத்தின் ஆளுநராக செயற்பட்ட , லக்ஷன் யாப்பா அபேவர்த்தனதென் மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்....