Category : சூடான செய்திகள் 1

உள்நாடுசூடான செய்திகள் 1

ஹஜ் விவகார சர்ச்சை : திங்கள் உயர் நீதிமன்றில் வழக்கு

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் முகவர் நிய­ம­னத்தில் அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளதாகவும் உயர் நீதி­மன்­றத்தின் ஹஜ் வழி­காட்­டல்கள் அரச ஹஜ் குழு­வி­னாலும், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தி­னாலும் மீறப்­பட்­டுள்­ளதாகவும் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து உயர் நீதி­மன்றில் வழக்­கொன்று எதிர்வரும் திங்கட்கிழமை...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஏப்ரலில் அரசியல் மாற்றம் : நாமல் எதிர்க்கட்சியில்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான அதிகமான வாய்ப்பிருக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி...
உள்நாடுசூடான செய்திகள் 1

தேயிலை தோட்டத்தில் 17 வயது யுவதியின் சடலம்: சகோதரரின் கனவர் தப்பியோட்டம்

எல்பிட்டிய, தலாவ வீதி, நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் 17 வயதுடைய யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அல்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த யுவதி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக...
உள்நாடுசூடான செய்திகள் 1

செனிட்டரி நெப்கின்களை பாவிக்க முடியாத இலங்கை பெண்களின் நிலை!

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, பெண்களுக்கான சுகாதாரப் பொருட்களைப் பயன்படுத்துவதை 40% பெண்கள் நிறுத்தியுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதற்கமைய செனிட்டரி நெப்கின்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியதே இதற்கான முக்கிய காரணம்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பஷில் ராஜ­பக்ஷவினால் இந்த பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும் : பசிலை சந்தித்த நசீர் அஹமட்

அமெ­ரிக்­காவில் தங்­கி­யி­ருந்து இலங்­கைக்கு வந்த முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷவை பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள அவ­ரது இல்­லத்­துக்குச் சென்று முன்னாள் சுற்­றா­டல்­துறை அமைச்சர் நஸீர் அஹமட் சந்­தித்து பேச்சு நடத்­தி­யுள்ளார். இந்த சந்­திப்பின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

வெடுக்குநாறி சிவராத்திரி சம்பவம்: 08 பேர் நீதிமன்றில் ஆஜர்

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்றைய தினம் (08.03) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட...
உள்நாடுசூடான செய்திகள் 1

கனடாவில் துப்பாக்கிச்சூடு- 6 இலங்கையர்கள் பலி

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் பிள்ளைகள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

FACEBOOK உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடங்கியது!

நாடளாவிய ரீதியில் பேஸ்புக் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் முடக்கத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. அத்துடன், மெசெஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிரம் போன்ற சமூக வலைத்தளங்களும் முடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், உலகின் மேலும் சில நாடுகளிலும் இவ்வாறு...
உள்நாடுசூடான செய்திகள் 1

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படும்!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்  21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்ணான்டோ இதனை...