ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைப்பு மனு: இடையீட்டு மனுவை தாக்கல் செய்த SJB (Petition)
(UTV | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவிற்கு இடையீட்டு மனுதாரராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று(05) உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தது. ...