வாகனம் வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அமைச்சர் விஜித ஹேரத்
225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்க அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படாது...